மார்ட்டின் லூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 19:
லூதருடைய [[இறையியல்]], மதஞ்சார்ந்த அதிகாரம் [[விவிலியம்]] மட்டுமே என்னும் அடிப்படையில், [[திருத்தந்தை]]யின் அதிகாரத்துக்குச் சவால் விடுத்தது.
 
இவர் அப்போதிருந்த பணம் பெற்றுக் கொண்டு பாவ மன்னிப்பு வழங்கும் முறையைக் கடுமையாக எதிர்த்தார்.
தமது புரட்சிகரமான கருத்துக்களால் அப்போதிருந்த போப் (Pope Leo X) ஆலும், சக்கரவர்த்தி சார்லஸ் (Holy Roman Emperor Charles V) ஆலும் எதிர்க்கப்பட்டார்.<ref>http://www.reformation.org/luther.html</ref>
 
== விவிலிய மொழிபெயர்ப்பு ==
இளமைப்பருவத்திலிருந்தே கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு எதிரான மனக்குறைகள் இவரிடம் படிப்படியாக வளர்ந்தன. இவர் 1510 ஆம் ஆண்டில் ரோமாபுரி சென்றார். அங்கு ரோமானிய சமயக் குருமார்கள் கைக்கூலிக்கு எளிதில் ஆட்படுவதையும், சிற்றின்பக் கேளிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இவர் அப்போதிருந்த பணம் பெற்றுக் கொண்டு பாவ மன்னிப்பு வழங்கும் முறையைக் கடுமையாக எதிர்த்தார்.
1522ஆம் ஆண்டு முதன்முதலாக ''[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டைச்]]'' [[இடாய்ச்சு மொழி]]யில் வெளியிட்டார். அவரும் அவரின் கூட்டணியாளரும் சேர்ந்து 1534ஆம் ஆண்டு ''[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டை]]'' மொழிபெயர்த்து வெளியிட்டனர். லூதர் இம்மொழிப்பெயர்ப்புகளைத் தன் சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகும்படி மாற்றி அமைத்தார். "மட்டும்" என்னும் சொல்லை "நம்பிக்கை" என்னும் சொல்லுக்குப் பின் சேர்த்து, உரோமையர் 3:28ஐ "நம்பிக்கையின் வாயிலாக ''மட்டுமே'' எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்" என மொழிபெயர்த்தார்.<ref>Mullett, 148.</ref>
தமது புரட்சிகரமான கருத்துக்களால் அப்போதிருந்த போப்போப்பாலும் (Pope Leo X) ஆலும், சக்கரவர்த்தி சார்லஸ்ஐந்தாம் சார்லசாலும்(Holy Roman Emperor Charles V) ஆலும் எதிர்க்கப்பட்டார்.<ref>http://www.reformation.org/luther.html</ref> இந்தக் காரணங்களாலேயே இவர் கிறித்தவ சமய சீர்திருத்த இயக்கத்தை தோற்றுவித்தார்.
 
1522ஆம் ஆண்டு முதன்முதலாக ''[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டைச்]]'' [[இடாய்ச்சு மொழி]]யில் வெளியிட்டார். அவரும் அவரின் கூட்டணியாளரும் சேர்ந்து 1534ஆம் ஆண்டு ''[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டை]]'' மொழிபெயர்த்து வெளியிட்டனர். லூதர் இம்மொழிப்பெயர்ப்புகளைத் தன் சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகும்படி மாற்றி அமைத்தார். "மட்டும்" என்னும் சொல்லை "நம்பிக்கை" என்னும் சொல்லுக்குப் பின் சேர்த்து, உரோமையர் 3:28ஐ "நம்பிக்கையின் வாயிலாக ''மட்டுமே'' எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்" என மொழிபெயர்த்தார்.<ref>Mullett, 148.</ref>
 
[[இடாய்ச்சு மொழி]]ப் பற்று அதிகமாய் இருந்த காலத்தில் இம்மொழிபெயர்ப்பு வெளிவந்ததாலும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்ததாலும் இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_லூதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது