காகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Reverted 1 edit by 106.76.36.193 (talk) to last revision by 157.50.13.157. (மின்)
வரிசை 6:
'''காகிதம்''' ''(Paper)'' என்பது எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும் பயன்படும் ஒரு மெல்லிய பொருள் ஆகும். [[மரம்]], கந்தல் அல்லது [[புல்]] ஆகியனவற்றிலிருந்து கிடைக்கும் [[மாவியம்|செல்லுலோசுக்]] கூழின் ஈரமான இழைகளை அழுத்தி பின்னர் நெகிழும் தன்மை கொண்ட தாள்களுக்கிடையில் உலர்த்தி இக்காகிதத்தைத் தயாரிக்கிறார்கள். எழுதுதல், அச்சிடுதல், பொட்டலம் கட்டல், தொழில்துறை மற்றும் கட்டுமான செயல்முறைகள் உட்பட பல பயன்களைக் கொண்ட ஒரு பல்துறை பொருளாக காகிதம் பயன்படுகிறது.
 
கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே சீனாவில் காகிதம் பயன்படுத்தப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன<ref>Hogben, Lancelot. “Printing, Paper and Playing Cards”. Bennett, Paul A. (ed.) ''Books and Printing: A Treasury for Typophile''s. New York: The World Publishing Company, 1951. pp 15-31. p. 17. & Mann, George. ''Print: A Manual for Librarians and Students Describing in Detail the History, Methods, and Applications of Printing and Paper Making''. London: Grafton & Co., 1952. p. 77</ref><ref name="Tsien1985">{{harvnb|Tsien|1985|p=38}}</ref>.மரக்கூழ் மற்றும் காகிதத் தொழில் தற்காலத்தில் நவீனமாக்கப்பட்டு உலகளாவிய நிலையை எட்டியுள்ளது. காகித உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் அதைத்தொடர்ந்து அமெரிக்கா இரண்டாவதாகவும் திகழ்கின்றன.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/காகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது