ரோஜர் மூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
சர் '''ரோஜர் ஜார்ஜ் மூர்''' என்றறியப்படும் இந்த நபர் (பிறப்பு 14 அக்டோபர் 1927) ஒரு ஆங்கில நடிகர் மற்றும் மனிதாபிமானவர் ஆவார். மூர் பிரிட்டிஷ் இரகசிய முகவரான ஜேம்ஸ் பாண்டுடன் 1973 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏழு திரைப்படங்களில் நடித்தார். மூர் ஒரு மாடலாகப் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஐவானோ (1958-1959), தி அலாஸ்கன்ஸ் (1960-1961) மற்றும் மேவர்ரிக் (1961)நடித்துள்ளார் . தற்போது யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார்.
 
 
 
 
சர் ரோஜர் ஜார்ஜ் மூர் என்றறியப்படும் இந்த நபர் (பிறப்பு 14 அக்டோபர் 1927) ஒரு ஆங்கில நடிகர் மற்றும் மனிதாபிமானவர் ஆவார். மூர் பிரிட்டிஷ் இரகசிய முகவரான ஜேம்ஸ் பாண்டுடன் 1973 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏழு திரைப்படங்களில் நடித்தார். மூர் ஒரு மாடலாகப் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஐவானோ (1958-1959), தி அலாஸ்கன்ஸ் (1960-1961) மற்றும் மேவர்ரிக் (1961)நடித்துள்ளார் . தற்போது யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார்.
 
== பிறப்பும் இளமை பருவமும் ==
வரி 26 ⟶ 22:
 
==இறப்பு==
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகரான ரோஜர் மூர் காலமானார். அவருக்கு வயது 89. புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று ஸ்விட்சர்லாந்தில் காலமானார். <ref>[http://www.bbc.com/news/entertainment-arts-40018422 Sir Roger Moore, James Bond actor, dies aged 89]</ref>
 
== நடித்த சில படங்கள் ==
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகரான ரோஜர் மூர் காலமானார். அவருக்கு வயது 89. புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று ஸ்விட்சர்லாந்தில் காலமானார்.
* Live and Let Die (1973),
 
* The Man With the Golden Gun (1974),
 
* The Spy Who Loved Me (1977),
==பிற செய்திகள் ==
* Moonraker (1979),
 
* For Your Eyes Only (1981),
*படப்பிடிப்பில் துப்பாக்கியும் கையுமாக திரிபவருக்கு உண்மையில் துப்பாக்கி, வெடிபொருட்களைக் கண்டால் பயம். ஆமாம், அவருக்கு ஹோலோஃபோபியா நோய் இருந்தது.
* Octopussy (1983),
 
* A View to a Kill (1985),
*86 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இந்த முன்னாள் 007, தான் நடித்தது உட்பட எந்த ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தையும் முழுமையாக பார்த்ததில்லை
 
*ஜூனியர் ஜேம்ஸ்பாண்ட் டேனியல் கிரெய்க் நடித்த படத்தில் வில்லனாக நடிப்பது இவரது தீராத ஆசை.
 
*டிவி நிகழ்ச்சிகள், புத்தகம் எழுதுவது என்று என்று கூறுவது வியப்புக்குரியது.
 
*நான் நிஜத்திலும் பாண்ட் மாதிரிதான். படு ஜாலியான பேர்வழி. என்னை மாற்றிக் கொள்ள நான் முயற்சித்ததே இல்லை. அதற்காக நான் வில்லனும் கிடையாது. ஹீரோதான். மேலும் நான் பாண்ட் போல வீராதி வீரனும் இல்லை என்று அவரே கூறியுள்ளார்.
 
*[[சீன் கானரி]] அடைந்த பெரும் வெற்றிக்குப் பிறகு ரோஜர் மூர் தனது கதாபாத்திரத்தைத் தனித்துவமுள்ளதாக எப்படி மாற்றிக் காட்டினார் என்பது
 
*ஒரு ஆச்சர்யம் .. சீன் கானரிக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்று ரோஜரிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. அதற்கு ரோஜர் “சீன் கானரி கில்லர்… நான் லவ்வர்” என்றார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
== நடித்த சில படங்கள் ==
* [http://www.imdb.com/name/nm0000549/ Roger Moore]
 
Live and Let Die (1973),
The Man With the Golden Gun (1974),
The Spy Who Loved Me (1977),
Moonraker (1979),
For Your Eyes Only (1981),
Octopussy (1983),
A View to a Kill (1985),
 
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]]
வழிகாட்டி
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
https://en.wikipedia.org/wiki/Roger_Moore
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரோஜர்_மூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது