ரோஜர் மூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox person
'''ரோஜர் ஜார்ஜ் மூர்''' என்றறியப்படும் இந்த நபர் (பிறப்பு 14 அக்டோபர் 1927) ஒரு ஆங்கில நடிகர் மற்றும் மனிதாபிமானவர் ஆவார். மூர் பிரிட்டிஷ் இரகசிய முகவரான ஜேம்ஸ் பாண்டுடன் 1973 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏழு திரைப்படங்களில் நடித்தார். மூர் ஒரு மாடலாகப் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஐவானோ (1958-1959), தி அலாஸ்கன்ஸ் (1960-1961) மற்றும் மேவர்ரிக் (1961)நடித்துள்ளார் . தற்போது யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார்.
| honorific_prefix =
| name = சர் ரோஜர் மூர்
Sir Roger Moore
| honorific_suffix =
| image = Sir Roger Moore Allan Warren.jpg
| caption = 1973 இல் மூர்
| birth_name = ரோஜர் ஜார்ஜ் மூர்
| birth_date = {{Birth date|1927|10|14|df=yes}}
| birth_place = இசுடொக்வெல், [[இலண்டன்]]
| death_date = {{Death date and age|2017|05|23|1927|10|14|df=yes}}
| death_place = கிரான்சு-மொன்டானா, [[சுவிட்சர்லாந்து]]<ref name="nzz">{{cite web|url=https://www.nzz.ch/panorama/roger-moore-ein-schweizer-werbestar-ld.1296310|title=Roger Moore: Ein Schweizer Werbestar|publisher=}}</ref>
| death_cause = [[புற்று நோய்]]
| resting_place = [[மொனாக்கோ]]வில் அஸ்தி கரைக்கப்பட்டது
| occupation = நடிகர்
| years_active = 1945–2017
| spouse = {{marriage|டூர்ன் வான் இசுடெயின்
|1946|1953|reason=மணமுறிவு}}
{{marriage|டொரத்தி
|1953|1968|reason=முறிவு}}
{{marriage|லூயிசா மத்தியோலி
|1969|1996|reason=முறிவு}}
{{marriage|கிறித்தீனா தோல்சுட்ரப்
|2002|2017}}
| children = 3
| website = {{URL|roger-moore.com}}
|signature = Roger Moore signature.png

'''சர் ரோஜர் மூர்''' (''Sir Roger Moore'', 14 அக்டோபர் 1927 – 23 மே 2017) ஆங்கிலேய நடிகர் ஆவார். இவர் பிரித்தானிய இரகசிய முகவர் யேம்சு பாண்ட் பற்றிய திரைப்படங்களில் யேம்சு பாண்டாக 1973 முதல் 1985 வரை ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார்.<ref>[http://edition.cnn.com/2017/05/23/entertainment/gallery/roger-moore/index.html "Roger Moore, the longest-serving Bond"]. CNN. அணுக்கம்: 23-05-2017</ref><ref>[http://www.bbc.co.uk/news/av/entertainment-arts-19893896/sir-roger-moore-sir-sean-connery-is-the-best-bond "Sir Roger Moore: 'Sir Sean Connery is the best Bond']. BBC. அணுக்கம்: 23-05-2017</ref> 1991 இல் இவர் [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்|யுனிசெப்]] நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். 2003 இல் இவருக்கு [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|எலபெத் மகாராணி]] [[சர்]] பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.

== பிறப்பும் இளமை பருவமும் ==
ரோஜர் மூர் 1927 அக்டோபர் 14 ம் தேதி லண்டனில் உள்ள லம்பேத்தின் லண்டன் பெருநகரத்தின் ஒரு பகுதியான ஸ்டாக்வெல்லில் பிறந்தார்.<ref name="BFIObit">{{cite web|url=http://www.bfi.org.uk/news-opinion/sight-sound-magazine/comment/obituaries/roger-moore-star-who-gave-james-bond-bone-dry-wit |title=Roger Moore obituary: the star who gave James Bond a martini-dry wit |publisher=BFI |accessdate=25-05-2017}}</ref> இவரது தாயார் [[கொல்கத்தா]]வில் ஓர் ஆங்கிலேயக் குடும்பத்தில் பிறந்தவர்.<ref>{{cite web|url=http://www.genealogyreviews.co.uk/reviews/article/families-of-the-famous-james-bond/ |title=Genealogy Reviews: Families of the Famous: James Bond|publisher=}}</ref> தந்தை ஜார்ஜ் ஆல்பிரட் மூர், ஒரு காவல்துறை அதிகாரி. பாட்டர்சீ இலக்கணப் பள்ளியிலும், [[கோர்ன்வால்]] லான்செசுடன் கல்லூரியிலும், பின்னர் அமெர்சாம் சாலமோர் இலக்கணப் பள்ளியிலும் கல்வி கற்றார்.<ref>{{cite web |url=http://www.challoners.com/c/overview/history-of-dcgs/at-war-again |title=At war again |work=Dr Challoner's Grammar School |accessdate=25-05-2017}}</ref> பின்னர் அவர் துர்ஹாம் பல்கலைக் கழகத்தின் வெனரபிள் பெடீ கல்லூரிக்குச் சென்றார், ஆனால் பட்டம் பெறவில்லை .

ரோஜர் மூர் 1927 அக்டோபர் 14 ம் தேதி லண்டனில் உள்ள லம்பேத்தின் லண்டன் பெருநகரத்தின் ஒரு பகுதியாக ஸ்டாக்வெல்லில் பிறந்தார். அவர் லில்லியன் 'லில்லி' என்ற ஒரு இல்லத்தரசி இந்தியாவில் கல்கத்தாவில் பிறந்தவர்மற்றும் ஜார்ஜ் ஆல்ஃபிரட் மூர், ஒரு போலீஸ்காரர் ஆகியோரின் ஒரே ஆங்கிலோ இந்திய குழந்தை. அவர் பாட்டர்ஸீய இலக்கணப் பள்ளியில் பயின்றார், ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது ஹொல்வொரொர்த்தி, டெவோனிற்கு இடம் பெயர்ந்தார் .. பின்னர் அவர் பர்கிங்ஹாம்ஷையர், அமர்ஸாமில் உள்ள டாக்டர் சோனோனரின் இலக்கணப் பள்ளியில் பயின்றார். பின்னர் அவர் துர்ஹாம் பல்கலைக் கழகத்தின் வெனரபிள் பெடீ கல்லூரிக்குச் சென்றார், ஆனால் பட்டம் பெறவில்லை .

ராயல் அகாடமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டில் இரண்டு கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தார், இதற்கு உதவியவர் இயக்குனர் பிரையன் டெஸ்மோண்ட் ஹர்ஸ்ட் . அத்துடன் சிறுசிறு பாத்திரங்களிலும் தோன்றினார் .அப்போது ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மனிபென்னி யாக வரும் லோயிஸ் மாஸ்வ்ல் இவருடன் படித்தார்
வரி 34 ⟶ 53:

==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
<references/>

==வெளி இணைப்புகள்==
* [http://www.imdb.com/name/nm0000549/ Roger Moore]

[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
[[பகுப்பு:சர் பட்டம் பெற்றவர்கள்]]
[[பகுப்பு:புற்றுநோயால் இறந்தவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரோஜர்_மூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது