10,801
தொகுப்புகள்
("'''இராம் பிரகாசு குப்தா''' ( R..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
'''இராம் பிரகாசு குப்தா''' ( Ram Prakash Gupta 26 அக்டோபர் 1923 -1 மே 2004) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். உத்தரபிரதேச மாநில முதலமைச்சராகவும் மத்தியப் பிரதேச ஆளுநராகவும் இருந்தவர். பாரதிய சன சங்கம் என்ற கட்சியிலும் அதன் மறு வடிவமான பாரதிய சனதா கட்சியிலும் தலைவராக இருந்தார்.
==மேற்கோள்==
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]]
|