அக்டோபர் 17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
* [[1912]] - [[பால்க்கன் போர்கள்|முதலாம் பால்க்கன் போர்]]: [[பல்கேரியா]], [[கிரேக்க நாடு|கிரேக்கம்]], [[சேர்பியா]] ஆகியன [[ஒட்டோமான் பேரரசு]]டன் போரை அறிவித்தன.
* [[1917]] - [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரில்]] [[ஜெர்மனி]] [[பிரித்தானியா]] மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.
* [[1933]] - [[அல்பேர்ட்ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] [[நாசி]] [[ஜெர்மனி]]யில் இருந்து வெளியேறி [[ஐக்கிய அமெரிக்கா]]வில் குடியேறினார்.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] முதற் தடவையாக [[ஜெர்மனி]]ய நீர்மூழ்கிக் கப்பல் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கப்பலைத் தாக்கியது.
* [[1961]] - [[பாரிஸ்|பாரிசில்]] போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான [[அல்ஜீரியா|அல்ஜீரியர்]]கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_17" இலிருந்து மீள்விக்கப்பட்டது