குத்துக்கலைகுத்துக்கல்லைத் தமிழகத்தில் முன்னோர்களாக நினைத்து வணங்கி வழிபட்டு வந்துள்ளனர். [[சேலம்]] நகரின் அம்மாப்பேட்டை எனுமிடத்தில் குத்துக்கல்லை கூச்சிக்கல் [[முனியப்பன்]] என்ற பெயரில் வழிபடுகின்றனர். [[நெல்லை மாவட்டம்]] [[சமூகரெங்கபுரம்]] எனும் ஊரில் உள்ள குத்துகல்லை குத்துக்கல் [[மாடசுவாமி]] என்று வழிபடுகின்றனர்.