இளம்பிள்ளை வாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தவறுதலாக நீக்கப்பட்ட பகுதி?
வரிசை 14:
}}
 
'''இளம்பிள்ளை வாதம்''' பாதிக்கப்பட்டவரின் மலத்தின் வழியாகப் பரவும் [[தீநுண்மம்|தீநுண்மத்]] [[தொற்றுநோய்]] ஆகும். மலத் துகள்களினால் மாசடைந்த [[நீர்]], அல்லது [[உணவு]] வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இந்நோய் தொற்றுகிறது. இது '''போலியோ''' என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. ''போலியோமியெலிட்டிஸ்'' ''(Poliomyelitis)'' என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது. போலியோவைரசால் உண்டாகும் இந்நோய் முடமாக்கக் கூடியதும் மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோய். மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. போலியோ வைரசுக்கு அறியப்பட்ட ஒரே புகலிடம் மனிதனே. தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது.
 
இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் [[மைய நரம்புத் தொகுதி]]க்குள் சென்று [[இயக்க நரம்பணு]]க்களைத் தாக்குவதனால் [[தசைநார்]]கள் பலவீனமுற்றுத் தீவிரமான [[தளர்வாதம்|தளர்வாதத்தை]] (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் [[நரம்பு]]களைப் பொறுத்துப் பலவகையான [[வாதம்|வாத]] (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். [[முள்ளந்தண்டு|முள்ளந்தண்டோடு]] தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது. போலியோவைரசால் உண்டாகும் இந்நோய் முடமாக்கக் கூடியதும் மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோய். மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. போலியோ வைரசுக்கு அறியப்பட்ட ஒரே புகலிடம் மனிதனே. தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது.
 
போலியோ தொற்றில் இரு அடிப்படை வடிவங்கள் உள்ளன
"https://ta.wikipedia.org/wiki/இளம்பிள்ளை_வாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது