ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 157.51.59.47ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 58:
{{main|ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு}}
ஐன்ஸ்டைனின் மிக புகழ்பெற்ற சமன்பாடான [[ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு|E=mc<sup>2]]</sup> சிறப்பு சார்பு கொள்கையின் மூலம் தருவிக்கப்பட்டதே ஆகும். இது நிறை-ஆற்றல் சமன்மையை பற்றி விளக்குகிறது. இது அணுக்கரு வினைகளின் செயல்பாடுகளை பற்றியும்,விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது, நிறை எங்கே போகிறது என்பதையும் விளக்குகிறது. மேலும், இச்சார்பியல் கொள்கையின் மூலம் [[வெளிநேரம்|கால-வெளி வரைபடத்தை]] வரைய ஏதுவாகிறது. இது [[காலப் பயணம்]] போன்ற சுவாரசியமான கருத்துகளுக்கு அடிகோலுகிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வாழ்க்கை வரலாறு காணொளி வடிவில் காண
https://www.youtube.com/watch?v=Uu99t7TZHJ0
 
=== ஐன்ஸ்டைனின் படைப்புகள் ===
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது