மேட்டூர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஈரோடு மாவட்டம்
வரிசை 16:
|extra='''கொள்ளளவு:''' 93.4 பில்லியன் கன அடி (2.64 km³)
}}
'''மேட்டூர் அணை''' [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] மீது கட்டப்பட்டுள்ள ஒரு [[அணை]]யாகும். இது [[சேலம்]] மாவட்டத்திலுள்ள [[மேட்டூர்]] என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் '''ஸ்டேன்லி நீர்த்தேக்கம்''' என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அணை [[1934]]-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது மற்றும் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
 
மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.<ref>பக் 70, {{cite book|author= ப.கோமதிநாயகம்|title = தமிழகப் பாசன வரலாறு |date = மார்ச், 2000 |pages= 87| id = ISBN 81-87371-07-2}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மேட்டூர்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது