வெதுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
உரொட்டி ஊட்டப் பொருளாக மட்டுமன்றி, சமூகவய, உணர்ச்சிவயச் சிறப்பையும் பெற்றுள்ளது. இது சமயச் சடங்குகளில் முதன்மை பங்கு வகிக்கிறது. சமய நீக்கப் பண்பாட்டிலும் அன்றாட வாழ்விலும் தவிர்க்க முடியாத பங்கேற்கிறது. இந்நிலை, மொழியிலும் பழமொழிகளிலும் கொச்சையான சொற் பரிமாற்றங்களிலும் வெளிப்படுகின்றது. பேச்சு வழக்கான ("He stole the bread from my mouth")என்பதும் வழிபாட்டில் பயன்படும் ("Give us this day our daily bread") என்பதும் சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.
 
==சொற்பொருளியல்==
உரொட்டிக்கான பழைய ஆங்கிலச் சொல் ''கிலாப் (half)'' என்பதாகும். கோதிக் மொழிச் சொல் (''கிளைப்சு (hlaifs)'') ஆகும். புத்தாங்கிலத்தில் ''[[உலோஃப் (loaf)'') என்பதாகும். இது தான் செருமானிய மொழிகளில் அமைந்த உரொட்டிக்கான மிகப் பழைய சொல்லாகும்.<ref name=etym/> பழைய உயர்செருமனி மொழியில் உரொட்டி ''கிளேய்ப் (hleib)'' எனப்பட்டது.<ref>{{cite book|quote=Slavic langues retain many Gothic words, reflecting cultural borrowings: thus ''khleb'', (bread) from an earlier ''khleiba'' from Gothic ''hlaifs'', or, rather, from the more ancient form ''hlaibhaz'', which meant bread baked in an oven (and, probably, made with yeast), as different from a l-iepekha, which was a flat cake moulded (liepiti) from paste, and baked on charcoal. [the same nominal stem *hlaibh- has been preserved in modern English as loaf; cf. Lord, from ancient ''hlafweard'' bread-keeper] |author=Diakonov, I. M. |title= The paths of history |page=79 |publisher=Cambridge University Press|year= 1999 |isbn=0521643988}}</ref> புது செருமனி மொழியில் ''இலைபு (Laib) '' எனப்படுகிறது. இதில் இருந்து போலிழ்சிய மொழிச் சொல்லாகிய ''சிலெபு (chleb) '' என்பதும் உருசிய மொழிச் சொல்லாகிய ''கிளெபு (khleb)'' என்பதும் பின்னிய மொழிச் சொல்லாகிய ''இலெய்பா (leipä)'' என்பதும் எசுதோனிய மொழிச் சொல்லாகிய ''இலெய்பு (leib)'' என்பதும் வந்துள்ளன.
 
இடைக்கால ஆங்கிலத்திலும் புத்தாங்கிலத்திலும் வழங்கும் பிரெட் (bread) எனும் சொல் செருமானிய மொழிகளில் ஒன்றான பிரிசிய மொழியில் ''பிரே (brea)'' டச்சு மொழியில் ''புரூடு (brood)'' எனவும் செருமனி மொழியில் ''புரோத் (Brot)'' எனவும் சுவீடிய மொழியில் ''புரோது (bröd)''எனவும் நார்வேய டேனிய மொழிகளில் ''புரோது (brød)'' எனவும் வழங்கியுள்ளது; இது பிரூ (brew) என்பதில் இருந்தோ ஒருவேளை உடைந்த துண்டு எனும் பொருளில் ''பிரேக் (break)'' என்பதில் இருந்தோ வந்திருக்கலாம்.<ref>{{cite web |title=The Etymology of the Word 'Bread' |url=http://www.bonappetit.com/test-kitchen/ingredients/article/the-etymology-of-the-word-bread |publisher=Bon Appetit |accessdate=30 September 2016}}</ref>
 
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/வெதுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது