வெதுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
[[File:7-alimenti, pane, Taccuino Sanitatis, Casanatense 4182.jpg|thumb|வெதுப்பிக் கடை, வடக்கு இத்தாலி, 15 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்]]
 
உரொட்டி மிகப் பழைய செய்முறை உணவாகும். 30,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஐரோப்பாவில் பாறைகளில் அரைத்த மாவின் எச்சம் கிடைக்கிறது.<ref>{{cite news|url=http://www.physorg.com/news/2010-10-prehistoric-ate-flatbread-years.html|title=Prehistoric man ate flatbread 30,000 years ago: study|date=19 October 2010|publisher=Physorg.com|agency=Agence France-Presse|accessdate=19 October 2010}}</ref>இதே நேரத்தில், பெரணி போன்ற தாவர வேர்களில் இருந்து பெறப்பட்ட மாவுப் பொருள், தட்டையான பாறைகளில் ஊற்று நிரவி தீயால் சுட்டு முதனிலை வடிவத் தட்டைரொட்டி செய்யப்பட்டுள்ளது. கிமு 10,000 ஆண்டுகள் அளவில் புதிய கற்காலம் தொன்றி, வேளாண்மை தொடங்கிப் பரவியபோது, உரொட்டி செய்யும் கூலமணிகள் முதன்மை உணவாகியது. அந்த மணிகளின் மீது படர்ந்த ஈச்ட்டு தற்செயலாகவே நொதுப்பியாகச் செயல்பட்டுள்ளது; எனவே இயற்கையாக விடப்பட்ட மாவுஇக் குழைவை இயல்பாக நொதிப்படைகிறது.<ref>{{cite book | first=Harold| last=McGee | year=2004 | title=On food and cooking | publisher=Scribner | isbn=0-684-80001-2 |page=517}}</ref>
தொடக்கநிலை உரொட்டி மாவை நொதிப்பிக்கும் பலவகை வாயில்கள் அமைந்துள்ளன. சமைப்பதற்கு முன்பு மாவுக் குழைவையை காற்ரில் வைத்தால் காற்றில் வாழும் ஈச்ட்டுகள் மாவை நொதிப்பிக்கின்றன. பிளின், முதுவர் காலியர்களும் இபேரியர்களும் பீரில் இருந்து கடைந்தெடுத்த நுரை வெண்ணெயை மற்றவரைவிட மென்மையான உரொட்டி செய்யப் பயன்படுத்தியதை அறிவித்துள்ளார். கொடிமுந்திரித் தேறலை அருந்திய மக்கள் அதில் இருந்து செய்த சாறும் மாவும் கலந்து பிசைந்து நொதிக்கத் தொடங்கிய பசையை அல்லது அத்தேறலில் கோதுமை மாவைக் கலந்து பிசைந்த குழைவையை உரொட்டி செய்ய பயன்படுத்தியுள்ளனர். நொதிப்பிக்க பயன்படுத்திய பொது வாயிலாக, முன்னாள் பயன்படுத்திய மாவுப்பகுதியை, அதாவது நொதித்த மாவுக்குழைவையை பயன்படுத்தியதையும் பிளினி அறிவித்துள்ளார்.<ref>{{cite book | first=Reay | last=Tannahill | year=1973 | title=Food in History | publisher=Stein and Day | isbn=0-8128-1437-1 |pages=68–69}}</ref><ref>{{cite book |author=Pliny the Elder |title=Natural History |date=1938 |publisher=Loeb Classics |pages=1.255 |url=http://www.loebclassics.com/view/pliny_elder-natural_history/1938/pb_LCL371.255.xml?readMode=recto |quote=Generally however they do not heat it up at all, but only use the dough kept over from the day before; manifestly it is natural for sourness to make the dough ferment,}}</ref>
In 1961 the [[Chorleywood bread process]] was developed, which used the intense mechanical working of dough to dramatically reduce the [[fermentation (food)|fermentation]] period and the time taken to produce a loaf. The process, whose high-energy mixing allows for the use of lower protein grain, is now widely used around the world in large factories. As a result, bread can be produced very quickly and at low costs to the manufacturer and the consumer. However, there has been some criticism of the effect on nutritional value.<ref>[https://web.archive.org/web/20120522022319/http://www.allotment.org.uk/recipes/bread-making/chorleywood-process Chorleywood Industrial Bread Making Process]. allotment.org.uk</ref>
 
 
==வகைகள்==
 
[[File:Breadindia.jpg|thumb|பழுப்பு உரொட்டி (left), முழுக்குறுணை உரொட்டி]]
 
உரொட்டி நடுவண் கிழக்குப் பகுதி வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் முதனமை உணவாகும். ஐரோப்பியப் பண்பாடு பரவிய தஎன் அமெரிக்கா, ஆத்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் இது முதன்மையான உணவாக விளங்குகிறது; ஆனால், கிழக்கு ஆசியாவில் அரிசியே முதன்மையான உணவாக விளங்குகிறது. உரொட்டி வழக்கமாக நொதிவழி புளித்த கோதுமை மாவுக் குழைவையில் இருந்து செய்யப்படுகிறது; பிறகு அடுமனை அடுப்பில் சுடப்படுகிறது. உரொட்டியில் உள்ள காற்றுப் புரைகள் ஈச்ட்டு சேர்க்கப்பட்டதைக் காட்டுகிறது.<ref>[http://www.quakeroats.com/cooking-and-recipes/content/baking-101/yeast-breads/common-yeast-bread-issues/air-holes-or-tunnels-inside.aspx Air Holes or Tunnels Inside]. quakeroats.com</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெதுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது