வெதுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
பிற கோதுமை இனங்களாகிய இசுபெல்டு, எம்மர், எய்ன்கார்ன் காமுத் ஆகியவற்றின் மாவில் இருந்தும் உரொட்டி செய்யப்படுகிறது.<ref>{{cite web |title=Wheat |url=http://www.glnc.org.au/grains/types-of-grains/wheat/ |publisher=Grains & Legumes Nutrition Council |accessdate=1 October 2016 |quote=Aside from bread wheat and durum, other types of wheat include spelt, emmer, einkorn and kamut. These wheat varieties are commonly referred to as ‘ancient’ grains and are increasingly being used in the manufacture of niche wheat-based food products.}}</ref> கோதுமையல்லாத கூலங்களாகிய புல்லரிசி, பார்லி, மக்கச்சோளம், காடைக்கண்ணி, சோளம் தினை, அரிசி ஆகிய கூலமணிகளில் இருந்தும் உரொட்டிஎனும் தட்டடை செய்யப்படுகிறது. என்றாலும், புல்லரிசி தவிர, மற்றவற்றோடு, அவை குறைந்த மாப்பிசின்மை பெற்றுள்ளதால், கோதுமை மாவும் உடன்சேர்க்கைப் பொருளாகப் பயன்படுகிறது.<ref>{{cite book |last=Cauvain |first=Stanley |title=Technology of Breadmaking |url=https://books.google.com/books?id=Y6q3BgAAQBAJ&pg=PA376 |date=2015 |publisher=Springer |isbn=978-3-319-14687-4 |page=377 |quote=In the past, maize (corn), barley, oats, sorghum, millet and rice have all found their way into bread products at some time, usually when wheat and rye have been in short supply.}}</ref>
மாப்பிசின் இல்லாத உரொட்டிகளும் மாப்பிசின் சார்ந்த நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. <ref name=LamacchiaCamarca2014>{{cite journal |vauthors=Lamacchia C, Camarca A, Picascia S, Di Luccia A, Gianfrani C |title=Cereal-based gluten-free food: how to reconcile nutritional and technological properties of wheat proteins with safety for celiac disease patients |journal=Nutrients |volume=6 |issue=2 |pages=575–90 |year=2014 |pmid=24481131 |pmc=3942718 |doi=10.3390/nu6020575 |type=Review}}</ref> மாப்பிசின் சார்ந்த நோய்களாக உடற்குழி நோயும் மாப்பிசின் கூருணர்மையும் அமைகின்றன. மாப்பிசினற்ற உரொட்டிகள் வாதுமை, அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு, பீன்சு போன்ற பருப்புகளில் இருந்து செய்யப்படுகின்றன; இவற்றின் மாவுகளில் மாப்பிசின் இல்லாத்தால், இவற்றின் வடிவம் செய்யும்போது மாறுவதோடு, காற்றூட்டமின்றி கரடாக அமையும். இவற்றில் மாப்பிசின் இன்மையை ஈடுகட்ட முட்டையோ அல்லது சாந்தம் பிசின், குவார் பிசின், போன்றவை சேர்க்கைப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.<ref name=VoltaCaio2015Quotation>{{cite journal |vauthors=Volta U, Caio G, De Giorgio R, Henriksen C, Skodje G, Lundin KE|title=Non-celiac gluten sensitivity: a work-in-progress entity in the spectrum of wheat-related disorders |journal=Best Pract Res Clin Gastroenterol |volume=29|issue=3|pages=477–91|date=June 2015|pmid=26060112 |doi=10.1016/j.bpg.2015.04.006|quote= After the confirmation of [[non-celiac gluten sensitivity|NCGS]] diagnosis, according to the previously mentioned work-up, patients are advized to start with a GFD [49]. (...) NCGS patients can experience more symptoms than CD patients following a short gluten challenge [77]. ''(NCGS=non-celiac gluten sensitivity; CD=coeliac disease; GFD=gluten-free diet)''}}</ref><ref name=MulderWanrooijQuotation>{{cite journal |vauthors=Mulder CJ, van Wanrooij RL, Bakker SF, Wierdsma N, Bouma G |title=Gluten-free diet in gluten-related disorders |journal=Dig Dis. |volume=31|issue=1|pages=57–62|date=2013|pmid=23797124|doi=10.1159/000347180 |type= Review |quote= The only treatment for [[coeliac disease|CD]], [[dermatitis herpetiformis]] (DH) and [[gluten ataxia]] is lifelong adherence to a [[gluten-free diet|GFD]].}}</ref><ref name=HischenhuberCrevelQuotation>{{cite journal |vauthors=Hischenhuber C, Crevel R, Jarry B, Mäki M, Moneret-Vautrin DA, Romano A, Troncone R, Ward R|title=Review article: safe amounts of gluten for patients with wheat allergy or coeliac disease |journal=Aliment Pharmacol Ther |volume=23|issue=5|pages=559–75|date=March 1, 2006|pmid =16480395|doi=10.1111/j.1365-2036.2006.02768.x|quote=For both [[wheat allergy]] and coeliac disease the dietary avoidance of wheat and other gluten-containing cereals is the only effective treatment.}}</ref>
மாப்பிசின் இல்லாத உரொட்டிகளும் சில நோய்வாய்ப்பட்டவருக்காக உருவாக்கப்பட்டுள்ளன. <ref name=LamacchiaCamarca2014>{{cite journal |vauthors=Lamacchia C, Camarca A, Picascia S, Di Luccia A, Gianfrani C |title=Cereal-based gluten-free food: how to reconcile nutritional and technological properties of wheat proteins with safety for celiac disease patients |journal=Nutrients |volume=6 |issue=2 |pages=575–90 |year=2014 |pmid=24481131 |pmc=3942718 |doi=10.3390/nu6020575 |type=Review}}</ref>
<!--Please do not list types of bread here, put them in [[List of breads]]-->
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெதுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது