வெதுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
மாப்பிசின் இல்லாத உரொட்டிகளும் மாப்பிசின் சார்ந்த நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. <ref name=LamacchiaCamarca2014>{{cite journal |vauthors=Lamacchia C, Camarca A, Picascia S, Di Luccia A, Gianfrani C |title=Cereal-based gluten-free food: how to reconcile nutritional and technological properties of wheat proteins with safety for celiac disease patients |journal=Nutrients |volume=6 |issue=2 |pages=575–90 |year=2014 |pmid=24481131 |pmc=3942718 |doi=10.3390/nu6020575 |type=Review}}</ref> மாப்பிசின் சார்ந்த நோய்களாக உடற்குழி நோயும் மாப்பிசின் கூருணர்மையும் அமைகின்றன. மாப்பிசினற்ற உரொட்டிகள் வாதுமை, அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு, பீன்சு போன்ற பருப்புகளில் இருந்து செய்யப்படுகின்றன; இவற்றின் மாவுகளில் மாப்பிசின் இல்லாத்தால், இவற்றின் வடிவம் செய்யும்போது மாறுவதோடு, காற்றூட்டமின்றி கரடாக அமையும். இவற்றில் மாப்பிசின் இன்மையை ஈடுகட்ட முட்டையோ அல்லது சாந்தம் பிசின், குவார் பிசின், போன்றவை சேர்க்கைப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.<ref name=VoltaCaio2015Quotation>{{cite journal |vauthors=Volta U, Caio G, De Giorgio R, Henriksen C, Skodje G, Lundin KE|title=Non-celiac gluten sensitivity: a work-in-progress entity in the spectrum of wheat-related disorders |journal=Best Pract Res Clin Gastroenterol |volume=29|issue=3|pages=477–91|date=June 2015|pmid=26060112 |doi=10.1016/j.bpg.2015.04.006|quote= After the confirmation of [[non-celiac gluten sensitivity|NCGS]] diagnosis, according to the previously mentioned work-up, patients are advized to start with a GFD [49]. (...) NCGS patients can experience more symptoms than CD patients following a short gluten challenge [77]. ''(NCGS=non-celiac gluten sensitivity; CD=coeliac disease; GFD=gluten-free diet)''}}</ref><ref name=MulderWanrooijQuotation>{{cite journal |vauthors=Mulder CJ, van Wanrooij RL, Bakker SF, Wierdsma N, Bouma G |title=Gluten-free diet in gluten-related disorders |journal=Dig Dis. |volume=31|issue=1|pages=57–62|date=2013|pmid=23797124|doi=10.1159/000347180 |type= Review |quote= The only treatment for [[coeliac disease|CD]], [[dermatitis herpetiformis]] (DH) and [[gluten ataxia]] is lifelong adherence to a [[gluten-free diet|GFD]].}}</ref><ref name=HischenhuberCrevelQuotation>{{cite journal |vauthors=Hischenhuber C, Crevel R, Jarry B, Mäki M, Moneret-Vautrin DA, Romano A, Troncone R, Ward R|title=Review article: safe amounts of gluten for patients with wheat allergy or coeliac disease |journal=Aliment Pharmacol Ther |volume=23|issue=5|pages=559–75|date=March 1, 2006|pmid =16480395|doi=10.1111/j.1365-2036.2006.02768.x|quote=For both [[wheat allergy]] and coeliac disease the dietary avoidance of wheat and other gluten-containing cereals is the only effective treatment.}}</ref>
<!--Please do not list types of bread here, put them in [[List of breads]]-->
 
==இயல்புகள்==
===இயற்பியல், வேதியியல் உட்கூறுகள்===
கோதுமையில், பீனாலிக் சேர்மங்கள் அதன் உமியில் கரையாத ஃபெரூலிக் அமிலமாக அமைந்து பூஞ்சை நோய்களின் தாக்குதலில் இருந்து கோதுமையைக் காக்கிறது.<ref>{{cite journal |doi=10.1111/j.1365-2621.2005.01057.x |title=Effect of wheat variety, farming site, and bread-baking on total phenolics |year=2006 |last1=Gelinas |first1=Pierre |last2=McKinnon |first2=Carole M. |journal=International Journal of Food Science and Technology |volume=41 |issue=3 |page=329}}</ref>
புல்லரிசி உரொட்டியில் பீனாலிக் அமிலங்களும் ஃபெரூலிக் அமில டீகைரோடிமர்களும் உள்ளன.<ref>{{cite journal |doi=10.1007/s00217-001-0417-6 |title=Changes in dietary fibre, phenolic acids and activity of endogenous enzymes during rye bread-making |year=2002 |author=Boskov Hansen, H |author2=Andreasen, MF |author3=Nielsen, MM |author4=Melchior Larsen, L |author5=Bach Knudsen, K.E. |author6=Meyer, A.S. |author7=Christensen, L.P. |author8=Hansen, Å. |last-author-amp=yes |journal=European Food Research and Technology |volume=214 |page=33}}</ref>
 
சணல்விதையமைந்த வணிக உரொட்டியில் மூன்று இயற்கை பீனாலிக் குளூக்கோசைடுகளாகிய [[செக்கோயிசோலாரிசிரெசினால் டைகுளூக்கோசைடு]], [[பி-கௌமாரிக் அமில குளூக்கோசைடு]], [[ஃபெரூலிக் அமில குளூக்கொசைடு]] ஆகியன அமைகின்றன.<ref>{{cite journal |doi=10.1016/j.foodchem.2008.02.088 |title=Phenolic glucosides in bread containing flaxseed |year=2008 |last1=Strandås |first1=C. |last2=Kamal-Eldin |first2=A. |last3=Andersson |first3=R. |last4=Åman |first4=P. |journal=Food Chemistry |volume=110 |issue=4 |page=997}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெதுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது