பட்டாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
==வரலாறு==
சீனாவில் சமையலின் போது பயன்பட்ட உப்பு ([[பொட்டாசியம் நைட்ரேட்]] சேர்மம்) நெருப்பில் தவறி விழுந்துள்ளது. அப்போது எழுந்த திடீர் தீச்சுவாளைதான் பட்டாசிற்கு தேவையான கரித்தூளை கண்டறிய உதவியது. துவக்கத்தில் தீச்சுவாளையை உருவாக்க கரியும் கந்தகமும் பயன்பட்டுள்ளது. இந்த கலவையை [[மூங்கில்]] குழாயில் அடைத்து வைத்து பட்டாசாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த தற்செயலான கண்டு பிடிப்பு 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. நன்கு வெடிக்கும் பட்டாசுகள் சாங் பேரரசர் காலத்தில் (960-1279) லிடியான் என்னும் துறவியினால் உருவாக்கப்பட்டது. இவர் [[லியு யாங்]] நகரின் அருகில் வாழ்ந்துவந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூங்கிலில் கரித்தூள் அடைத்த இந்த பட்டாசுகள் தீய சக்திகளை அப்புறப்படுத்த வெடிக்கப்பட்டன. இந்த பழங்கால பட்டாசில் சத்தம் மட்டுமேவந்ததுமட்டுமே வந்தது. சீனாவில் பட்டாசு குறித்த ஆவணம் 7ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டாசு என்பதைக் குறிப்பிடும் பயர் ஒர்க் என்பதன் மூலம் சப்பானிய சொல்லான ஹனாபி என்பது. இதன் பொருள் நெருப்பு மலர் ஆகும்.உலகில் மிகுதியாக பட்டாசு தயாரிக்கும் நாடு சீனா உலக பட்டாசுகளில் 90 விழுக்காடு சீனாவில் தயாரிக்கப்படுகிறது.ஸ்பெயினில் பெரும்பாலோனோர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்
 
==பட்டாசுகளின் பரவல்==
"https://ta.wikipedia.org/wiki/பட்டாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது