உவர்ப்புத் தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Unreferenced}}
'''உவர்ப்புத்தன்மை''' அல்லது '''உவர்ப்பியம்''' என்பது நீரின் உப்புத்தன்மையை குறிப்பதாகும். ஆதாவது நீரில் கரைந்துள்ள உப்பின் அளவை எடுத்துரைப்பதாகும். உவர்ப்புத்தன்மை என்று முன்னொட்டு ஏதும் இல்லாமல் கூறினால் அது பெரும்பாலும் நீரின் உப்புத்தன்மையையே குறிக்கும், மண்ணின் உவர்ப்புத்தன்மை [[மண் உவர்ப்புத்தன்மை]] என்று அழைக்கப்படுகிறது.
 
== நீரை உவர்ப்புத்தன்மை கொண்டு வேறுபடுத்துதல் ==
நீரை உவர்ப்புத்தன்மை கொண்டு வேறுபடுத்துதல் என்பது, நீரில் கரைந்துள்ள உப்பின் அளவைக் கொண்டு நான்கு வகையாக வேறுபடுத்தப்படுத்துவதாகும். இந்நீரில் உப்பின் அளவை நீரின் [[மின் கடத்துமை|மின் கடத்துதிறனைக்]] கொண்டு அளவிடப்படுகிறது. நீரில் உள்ள உப்பின் அளவு ''ஆயிரத்தில் எவ்வளவு பங்கு'' என்பதைக் குறிக்கும் [[பி.பி.டி]] (ppt, parts per thousand) என்ற அளவீட்டின் மூலம் குறிக்கப்படுகிறது.
 
== கடல் நீரில் உவர்ப்புத்தன்மை ==
உலகில் உள்ள பேராழிகளின் சராசரி உவர்ப்பியம் ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் ஆகும்.
வரிசை 29:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:நீர்ப்பகுப்பாய்வு]]
[[பகுப்பு:கடல் வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/உவர்ப்புத்_தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது