கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி →‎சொல்லியல்: தமிழ் சொல் வழக்கு
வரிசை 21:
இந்தியா, இலங்கை, பிரித்தானியா, அவுத்திரேலியா போன்ற நாடுகளில் 12 மாதத்திற்கு மேற்பட்ட ஆண் கோழிக் குஞ்சுகள் "சேவல்கள்" அழைக்கப்படும்.<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/cockerel |title=Cockerel - definitions from Dictionary.com |publisher=Dictionary.reference.com |date= |accessdate=2010-08-29}}</ref> ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் "பேடுகள்" என அழைக்கப்படும்.<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/pullet |title=Pullet - definitions from Dictionary.com |publisher=Dictionary.reference.com |date= |accessdate=2010-08-29}}</ref> சிறிய கோழிகள் "கோழிக் குஞ்சுகள்" என அழைக்கப்படும்.
[[File:Rooster portrait2.jpg|thumb|upright|வளர்ந்த சேவல் அதன் வளர்ந்த சீப்பு (இலங்கை வழக்கு "பூ") மூலம் இலகுவான அடையாளம் காண முடியும்.]]
 
தமிழ்நாட்டில் ஆண் கோழியை சேவல் என்றும், பெண் கோழியை கோழி என்றும் அழைக்கின்றனர். இளம் சேவல் குஞ்சுகள் பட்டா என்றும், இளம் கோழிகள் வெடைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
 
==பொது உயிரியலும் நடத்தையும்==
"https://ta.wikipedia.org/wiki/கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது