"பயனர் பேச்சு:கி.மூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,787 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
::[[நிறைவுற்ற சேர்மங்கள்]] என்ற கட்டுரையில் அதிக தகவல்கள் இல்லை. இதனைத் திருத்த முடியுமா எனப் பாருங்கள். அல்லது நீக்கல் வார்ப்புருவைச் சேருங்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 03:28, 22 சூலை 2017 (UTC)
 
== தொடர்பங்களிப்பாளர் போட்டி:இறுதிக் கட்டப் பரபரப்பு ==
 
தொடர்பங்களிப்பாளர் போட்டி பரபரப்பாக நடைபெற்று முடியும் தறுவாயில் உள்ளது. இந்த நேரத்தில் தாங்கள் தான் முதலாவதாகவும் உள்ளீர்கள். ஆனால் முதல் இடம்பெறுவது கேள்விக்குறியே. காரணம், இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளவர்கள் நினைத்தால் உங்களை முந்திவிடலாம். இவ்வளவு நாளும் சிறப்பாக பங்குபற்றி நீங்கள் எதிர்பார்த்த கனவை நனவாக மாற்றுவதற்கு தொடர்ந்தும் போட்டியுடன் போராட வேண்டியுள்ளது. சற்றும் பின்வாங்கமல் தொடர்ந்து பல கட்டுரைகளை வேகமாக, சிறப்பாக விரிவாக்கி தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள். நன்றி!...--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:46, 18 அக்டோபர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2429908" இருந்து மீள்விக்கப்பட்டது