"பயனர் பேச்சு:Thiyagu Ganesh" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,964 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை

::தமிழ் விக்கியில் எந்த ஒரு கட்டுரையிலும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை மேற்கோளாகக் காட்டாதீர்கள். [[ஆன்மா]] கட்டுரையில் அதனை நீக்கியுள்ளேன்.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 22:59, 12 அக்டோபர் 2017 (UTC)

== தொடர்பங்களிப்பாளர் போட்டி: இறுதிக்கட்டப் பரபரப்பு ==

* தற்போது தொடர்பங்களிப்பாளர் போட்டியில் இரண்டாம் நிலையில் நிற்கின்றீர்கள்! மகிழ்ச்சி! ஆயினும், இன்னும் சில பல கட்டுரைகளை விரிவாக்கினால் முதலாம் இடத்தை இலகுவில் பெற்றுவிடலாம் என்பது என் எண்ணம். அதுமட்டுமன்றி மூன்றாம் இடத்திலுள்ள பயனரும் கூட உங்களுக்கு போட்டியளிக்கும் வண்ணம் உள்ளார். உங்கள் நிலையை தக்கவைத்துக் கொள்ள, இன்னும் இருக்கும் ஒருசில நாட்களில் உங்களால் முடியுமான அளவு கட்டுரைகளை விரிவாக்கி வெற்றிவாய்ப்பை தக்கவைக்கலாம். வெற்றிபெற வாழ்த்துகள்! {{#if: |]]|}}
{{#if: |{{{images}}}|}}

--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:54, 18 அக்டோபர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2429914" இருந்து மீள்விக்கப்பட்டது