"விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
[https://tools.wmflabs.org/fountain/editathons/wiki-contest-2017-ta இங்குள்ள] புள்ளியிடல் முறையில் ஒரு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டு அது ஒரு நடுவரால் நிராகரிக்கப்பட்ட பின்னர் (புள்ளி - 0) அது செம்மைப்படுத்தப்பட்டு வேறு நடுவர் ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் (புள்ளி - 1), கட்டுரைக்கான புள்ளி 0.5 என வருகிறது. எனவே இப்பட்டியலில் உள்ள புள்ளிகள் இறுதியான புள்ளிகள் அல்ல என்பதைப் பயனர்கள் புரிந்துகொள்ள வேண்டும். போட்டி நிறைவடைய இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இப்பட்டியலை வைத்துப் போட்டியாளர்கள் தங்கள் நிலையை உத்தேசித்தால் பின்னர் சிக்கல்கள் எழக்கூடும். இதனால், இது குறித்துத் திட்டப்பக்கத்தில் குறிப்பிடலாம். அல்லது நடப்புப் பயனர் நிலை என 5 நாட்களுக்கொருமுறை இற்றை செய்து முதல் 10-15 பயனர்களை வரிசைப்படுத்தலாம். இதன்மூலம் போட்டி நிறைவடைந்த பின் ஏற்படக்கூடிய தவறான புரிதல்களைத் தவிர்க்கலாம். [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]], [[பயனர்:Kalaiarasy|கலை]], [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார்]] - கவனிக்கவும். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 17:04, 17 அக்டோபர் 2017 (UTC)
 
:[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]], சரி, இரண்டாவது தீர்வை விரும்புகின்றேன். ஒரு பக்கத்தில் ஒரு பட்டியலினைப் போட்டி ஒவ்வொரு நாளும் Update செய்யலாம். அதற்கு பயனர் நிலவரப் பக்கத்தையே பயன்படுத்தலாம் என எண்ணுகின்றேன். நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 09:10, 18 அக்டோபர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2429918" இருந்து மீள்விக்கப்பட்டது