தமிழ்ச் சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 12:
==வட இந்திய சைனர்களுடன் ஒப்பீடு==
தமிழ் சைனர்கள் தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். அவர்கள் பொது வாழ்வில் பிரகாசிக்கவில்லை. அவர்களுடைய நிலங்களும் தரிசாக கிடப்பதால் அவர்கள் நகரங்களுக்கு குடியேறி வருகிறார்கள். வட இந்திய சைனர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வதால் தமிழகமெங்கும் அறியப்பட்டுள்ளார்கள். இவர்களின் எண்ணிக்கை தமிழ்ச் சைனர்களை விட அதிகமாக உள்ளது. அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவதுடன் அறக்காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் சென்னையில் மட்டும் 100 சைனக்கோவில்களை கட்டியுள்ளார்கள். இவர்கள் கட்டிய கோவில்கள் பளிங்குக்கற்களால் கட்டப்பட்டவை. தமிழ்ச் சைனர்களின் கோவில்கள் [[திராவிடக் கட்டிடக்கலை|திராவிட பாணி]]யில் கட்டப்பட்ட கோவில்கள்.<ref name="தீக்கதிர்" />
 
==தமிழ்ச் சமணக் காப்பியங்கள்==
* [[உதயணகுமார காவியம்]]
* [[ஐஞ்சிறு காப்பியங்கள்]]
* [[சூளாமணி]]
* [[நாலடியார்]]
* [[நாக குமார காவியம்]]
* [[நீலகேசி]]
* [[யசோதர காவியம்]]
 
==இதையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது