சுவேதம்பர தேராபந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Refimprove|date=செப்டம்பர் 2016}}
சமண சமயத்தில் '''சுவேதம்பர தேராபந்த்''' ஒரு பிரிவாகும். இப்பிரிவு ஆச்சார்யா பிக்ஷு என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் முன்பு சுதனக்வாசி பிரிவை பின்பற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு அவர் குரு ஆச்சார்யா ரகுநாதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனியே வந்து இப்பிரிவை தொடங்கினார். சுதனக்வாசி பிரிவைப் போலவே, கடவுளுக்கு உருவம் இல்லை என்று முழங்கிய இப்பிரிவினர் சிலை வழிபாட்டினை எதிர்த்தனர்.
 
[[சைனம்|சமண சமயத்தில்]] '''சுவேதம்பர தேராபந்த்''' ஒரு பிரிவாகும். இப்பிரிவு ஆச்சார்யா[[ஆச்சாரியர்]] பிக்ஷு'''பிட்சு''' என்பவரால் 28 சூன் 1760 அன்று தொடங்கப்பட்டது.<ref>[http://www.jainpedia.org/themes/principles/sects/svetambara-terapanthin/mediashow/print.html Śvetāmbara Terāpanthin]</ref> இவர் முன்பு ''சுதனக்வாசி'' பிரிவை பின்பற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு அவர் குரு ஆச்சார்யா ரகுநாதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனியே வந்து இப்பிரிவை தொடங்கினார். சுதனக்வாசி பிரிவைப் போலவே, கடவுளுக்கு உருவம் இல்லை என்று முழங்கிய இப்பிரிவினர் சிலை வழிபாட்டினை எதிர்த்தனர்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[https://www.jainworld.com/jainbooks/antiquity/svetsubs.htm THE SVETAMBARA SUB-SECTS]
[[பகுப்பு:சைனம்]]
[[பகுப்பு:சமணம்]]
"https://ta.wikipedia.org/wiki/சுவேதம்பர_தேராபந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது