கிரேக்க நாடக வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|he}} →
வரிசை 21:
'[[சோபகிள்ஸ்]]' என்பவர் படைத்த நாடகமொன்றில் மூன்று [[ஆண்|ஆண்கள்]] மட்டுமே பங்குபெற்று நடித்தனர். இவர்களில் சிலர் [[பெண்]] வேடமிட்டும் நடித்தனர். எவ்வித வரையறையின்றி அவர்கள் நடித்ததன் காரணம் அந்நாடக முறையே அம்முறையானது 'அழுவது-ஓடுவது-தரையில் வீழ்வது, போன்ற எளிமையான பாணியை உடைத்தனவாய் விளங்கியதே இதற்குக் காரணம் என [[ஆஸ்கார் ஜி. பிராக்கெட்]] குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
== கிரேக்க நாடகத்தின் வீழ்ச்சி ==
கி.மு. மூனறாம்மூன்றாம் நூற்றாண்டு காலப்பகுதியில் [[ரோமானியப் பேரரசு|ரோமானியப் பேரரசன்]] [[அலெக்ஸாண்டர்|மாவீரன் அலெக்ஸாண்டரின்]] படையெடுப்பிற்குப் பின்னர் கிரேக்க நாடகம் பெரு வீழ்ச்சியினை அடைந்தது. கி.மு. 200 ஆம் ஆண்டளவில் கிரேக்க நாடகம் முற்றிலுமாக மறைந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_நாடக_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது