சுப்பிரமணியன் சந்திரசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவல்சட்டம் அறிஞர்கள்
{{merge|[[சுப்பிரமணியன் சந்திரசேகர்]]}}
|name = சுப்பிரமணியன் சந்திரசேகர்
|image = ChandraNobel.png
|caption = சுப்பிரமணியன் சந்திரசேகர்
|birth_date = [[அக்டோபர் 19]], [[1910]]
|death_date = [[ஆகஸ்ட் 21]], [[1995]] (அகவை 84)
|birth_place = [[லாகூர்]], [[இந்தியா|பிரித்தானிய இந்தியா]], (தற்போதைய [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]])
|death_place = [[சிக்காகோ]], [[ஐக்கிய அமெரிக்கா|அகூநா]]
|residence = [[படிமம்:Flag of the United States.svg|20px]] [[ஐக்கிய அமெரிக்கா|அகூநா]] ([[1937]]-[[1995]])
[[படிமம்:Flag of Imperial India.svg|20px]] [[இந்தியா|பிரித்தானிய இந்தியா]] ([[1910]]-[[1930]])
[[படிமம்:Flag of the United Kingdom.svg|20px]] [[பிரித்தானியா]] ([[1930]]-[[1937]])
|nationality = [[படிமம்:Flag of the United States.svg|20px]] [[ஐக்கிய அமெரிக்கா|அகூநா]] ([[1953]]-[[1995]])
[[படிமம்:Flag of Imperial India.svg|20px]] [[இந்தியா|பிரித்தானிய இந்தியா]] ([[1910]]-[[1947]])
[[படிமம்:Flag of India.svg|20px]] [[இந்தியா]] ([[1947]]-[[1953]])
|religion = [[சமய மின்மை]], [[இறைமறுப்பு]]
|field = [[வானியல் இயற்பியல்]]
|work_institution = [[சிக்காகோ பல்கலைக்கழகம்]] <br />[[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம்]]
|alma_mater = [[ட்றினிட்டி கல்லுரி, கேம்பிறிட்ஜ்]] <br /> [[சென்னை பிறெசிடென்சி கல்லூரி]]
|doctoral_advisor = [[ஆர்.. எஹ். ஃபௌலர்]]
|doctoral_students = [[டொனால்ட் எட்வர்ட் ஒஸ்டர்புரொக்]]
|known_for = [[சந்திரசேகர் எல்லை]]
|prizes = [[நோபல் பரிசு|இயற்பியலுக்கான நோபல் பரிசு]] ([[1983]])<br /> [[கோப்லி விருது]] ([[1984]]) <br /> [[அறிவியலுக்கான தேசிய விருது]] ([[1967]])
|footnotes =
}}
'''சுப்பிரமணியன் சந்திரசேகர்''' (''Subrahmanyan Chandrasekhar'') ([[அக்டோபர் 19]], [[1910]] - [[ஆகஸ்ட் 21]], [[1995]]) [[வானியல்]]-[[இயற்பியல்|இயற்பியலாளர்]] ஆவார். இவர் [[இந்தியா|பிரித்தானிய இந்தியா]]வில் [[லாகூர்|லாகூரில்]] பிறந்தவர். [[ஐக்கிய அமெரிக்கா]], [[சிக்காகோ]]வில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தவர்<ref>Bio-Chandrasekhar</ref><ref>''Autobiography'', Nobel Foundation, Stockholm, Sweden</ref>
[[விண்மீன்]]கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் [[வில்லியம் ஃபௌலர்|வில்லியம் ஃபௌலருக்கும்]] [[1983]] இல் [[இயற்பியல்|இயற்பியலுக்கான]] [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
[[1937]] இலிருந்து [[1995]] இல் இறக்கும் வரை [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தில்]] பணியாற்றினார். இவர் [[1953]]இலிருந்து [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]க் குடிமகனாவார்.
விஞ்ஞானி சு. சந்திரசேகர் லாகூர் 1910 ஆம் வருடம் அக்டோபர்மாதம் 19 ஆம் தேதி பிறந்தார்.லாகூர் நகரம் தற்போது பாகிஸ்தான் இருக்கிறது. சென்னை மாநிலக்(பிரசிடென்சி காலேஜ்) பி.ஏ விஞ்ஞானம் படித்து முடித்தார்.
இவருக்கு இயற்பியல், மற்றும் விண்வெளி ஆய்வியல் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்து இருந்தது.அதில் இவர் சிறந்து விளங்கினார்.
இவரின் கண்டுபிடிப்பு;
வானஇயலில் நட்சத்திரன்களின் எடையைக் குறித்து ஒரு வரையறை செய்தார்.அது'சந்திரசேகர் வரையறை' என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடைஇருப்பதால்,உட்கரு'அணுகுண்டு'போல வெடித்து பிரகாசமான'சூப்பர் நோவா' என்ற நட்சத்திரகளைத் தோன்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார்.இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல்ப் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.
C. சுப்பிரமணியன் ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் பிறந்தவர் சந்திரசேகர். இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகளும் (ராஜலட்சுமி, பாலபார்வதி, சாரதா, வித்யா, சாவித்திரி, மற்றும் சுந்தரி) மூன்று சகோதரர்களும் (விசுவநாதன், பாலகிருஷ்ணன், மற்றும் ராமநாதன்) <ref>Wali, 1991:47</ref>. லாகூரில் ஐந்து வருடங்களும், லக்னோவில் இரண்டு வருடங்களும் வாழ்ந்தபின், அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தொடங்கியது; பதினோராம் வயதில் அவர் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார் <ref>Wali, 1991:50</ref>.
பல உயரிய விருதுகளை விஞ்ஞானி சந்திரசேகர் பெற்று இருக்கிறார்.நட்சத்திர ஆராய்ச்சிக்காக விஞ்ஞானத்தில் 1983 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.1995 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி இவர் மரணமடைந்தார்.
 
மாநிலக்கல்லூரியில் மேல்நிலைப் படிப்பு முடிந்ததும், 1927-ல் இளங்கலை (B.A. Honours) இயற்பியல் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். இப்படிப்பின் போதுதான் 1928 இல் அவரது சித்தப்பா [[ச. வெ. இராமன்|சர். சி. வி. இராமனுக்கு]] நோபல் பரிசு கிடைத்தது <ref>Wali, 1991:55-61</ref>.
'உயர்ந்த மனிதர்கள் எப்போதாவது அரிதாய்ப் பிறப்பார்கள்.அவர்களும் தன்நிலையில் முழுமை அடைந்தவர்களாகவே இருப்பார்கள்'.இவ்வாறு அவர் கூறினார்.
 
1928 இல், ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார்.<ref>Chandrasekhar, 1929</ref> அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையை ஒத்த சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன், அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும், அதற்கடுத்த வருடம் -- 19ஆவது வயதில், இன்னும் இளங்கலை மாணவராக இருக்கையிலேயே -- மேலும் இரு கட்டுரைகளும்<ref>Chanrasekhar, 1930</ref> பதிப்பாயின <ref>Wali, 1991:61-64</ref>.
 
1930 ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்று, சந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குப் பயணித்தார்.<ref>Wali, 1991:67-71</ref>
<ref>இந்திய விஞ்ஞானிகள் யார்? எவர்?, கானதாசன் 2004,இரவிக்குமார்பதிப்பகம்</ref>
== சந்திரசேகரின் கண்டுபிடிப்பு ==
[[பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
இவருக்கு இயற்பியல், மற்றும் விண்வெளி ஆய்வியல் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்து இருந்தது. அதில் இவர் சிறந்து விளங்கினார். வான இயலில் நட்சத்திரன்களின் எடையைக் குறித்து ஒரு வரையறை செய்தார். அது ''சந்திரசேகர் வரையறை'' என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடையுடன் இருப்பதால், அதன் உட்கரு 'அணுகுண்டு' போல வெடித்து பிரகாசமான 'சூப்பர் நோவா' என்ற நட்சத்திரகளைத் தோன்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார்.
 
பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார். இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல்ப் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.<ref> இந்திய விஞ்ஞானிகள் யார்? எவர்?, கானதாசன் 2004,இரவிக்குமார்பதிப்பகம்</ref> இதனால் பல உயரிய விருதுகளை சந்திரசேகர் பெற்றார். நட்சத்திர ஆராய்ச்சிக்காக அறிவியலுக்காக 1983 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். 1995 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி இவர் மரணமடைந்தார்.
== சந்திரசேகர் எழுதிய நூல்கள் ==
===Books===
{{colbegin||35em}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=An Introduction to the Study of Stellar Structure | date=1958 | origyear=1939 | publisher=Dover | location=New York | isbn=0-486-60413-6}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Principles of Stellar Dynamics | date=2005 | origyear=1942 | publisher=Dover | location=New York | isbn=0-486-44273-X}}
*{{cite book |last=Chandrasekhar|first=S.|editor-last=Heywood|editor-first=Robert B. |title=The Works of the Mind:The Scientist |pp=159–179|year=1947 |publisher=University of Chicago Press |location=Chicago |oclc=752682744 |ref=harv }}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Radiative Transfer | date=1960 | origyear=1950 | publisher=Dover | location=New York | isbn=0-486-60590-6}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Plasma Physics | date=1975 | origyear=1960 | publisher=The University of Chicago Press | location=Chicago | isbn=0-226-10084-7}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Hydrodynamic and Hydromagnetic Stability | date=1981 | origyear=1961 | publisher=Dover | location=New York | isbn=0-486-64071-X}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Ellipsoidal Figures of Equilibrium | date=1987 | origyear=1969 | publisher=Dover | location=New York | isbn=0-486-65258-0}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=The Mathematical Theory of Black Holes | date=1998 | origyear=1983 | publisher=Oxford University Press | location=New York | isbn=0-19-850370-9}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Eddington: The Most Distinguished Astrophysicist of His Time | date=1983 | origyear=1983 | publisher=Cambridge University Press | isbn= 9780521257466}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Truth and Beauty. Aesthetics and Motivations in Science | date=1990 | origyear=1987 | publisher=The University of Chicago Press | location=Chicago | isbn=0-226-10087-1}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Newton's Principia for the Common Reader | date=1995 | publisher=Clarendon Press | location=Oxford | isbn=0-19-851744-0}}
{{colend}}
 
===Notes===
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Stochastic Problems in Physics and Astronomy | date=1943 | publisher=Reviews of modern physics }}
*{{cite book | last=Spiegel | first=E.A. | title=The Theory of Turbulence : Subrahmanyan Chandrasekhar's 1954 Lectures | date = 2011| origyear=1954 | publisher=Springer |location = Netherlands| isbn=978-94-007-0117-5 }}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=On Stars, their evolution and their stability, Noble lecture | date=1983 |publisher = Noble Foundation | location = Stockholm}}
 
===Journals===
Chandrasekhar had published around 380 papers<ref>{{cite web | url=http://www-old.ias.ac.in/jarch/jaa/17/269-298.pdf | title=Publications by S. Chandrasekhar | publisher= Indian Academy of Sciences | accessdate=15 May 2017 }}</ref> in his life time. He wrote his first paper in 1928 when he was still an undergraduate student and last paper was in 1995. The [[University of Chicago Press]] published the papers of Chandrasekhar in six volumes.
 
{{colbegin||35em}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Selected Papers, Vol 1, Stellar structure and stellar atmospheres | date=1989 | publisher=University of Chicago Press | location=Chicago | isbn=9780226100890}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Selected Papers, Vol 2, Radiative transfer and negative ion of hydrogen | date=1989 | publisher=University of Chicago Press | location=Chicago | isbn=9780226100920}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Selected Papers, Vol 3, Stochastic, statistical and hydromagnetic problems in Physics and Astronomy | date=1989 | publisher=University of Chicago Press | location=Chicago | isbn=9780226100944}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Selected Papers, Vol 4, Plasma Physics, Hydrodynamic and Hydromagnetic stability, and applications of the Tensor-Virial theorem | date=1989 | publisher=University of Chicago Press | location=Chicago | isbn=9780226100975}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Selected Papers, Vol 5, Relativistic Astrophysics | date=1990 | publisher=University of Chicago Press | location=Chicago | isbn=9780226100982}}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Selected Papers, Vol 6, The Mathematical Theory of Black Holes and of Colliding Plane Waves | date=1991 | publisher=University of Chicago Press | location=Chicago | isbn= 9780226101019}}
{{colend}}
 
== சந்திரசேகர் பற்றிய நூல்கள் ==
{{refbegin}}
*{{cite book | last=Miller | first=Arthur I. | title=Empire of the Stars: Friendship, Obsession, and Betrayal in the Quest for Black Holes | date=2005 | publisher=Houghton Mifflin | location=Boston | isbn=0-618-34151-X}}
*{{cite book | editor-last=Srinivasan | editor-first=G. | title=From White Dwarfs to Black Holes: The Legacy of S. Chandrasekhar | date=1997 | publisher=The University of Chicago Press | location=Chicago | isbn=0-226-76996-8}}
*{{cite book | last=Wali | first=Kameshwar C. | authorlink=Kameshwar C. Wali | title=Chandra: A Biography of S. Chandrasekhar | date=1991 | publisher=The University of Chicago Press | location=Chicago | isbn=0-226-87054-5}}
*{{cite book | editor-last=Wali | editor-first=Kameshwar C. | title=Chandrasekhar: The Man Behind the Legend - Chandra Remembered | date=1997 | publisher=imperial College Press | location=London | isbn=1-86094-038-2}}
*{{cite book | editor-last=Wignesan | editor-first=T. | title=The Man who Dwarfed the Stars| date=2004 | publisher=The Asianists' Asia| issn=1298-0358}}
*{{cite book | last=Venkataraman | first=G. | title=Chandrasekhar and His Limit| date=1992 | publisher=Universities Press| location= Hyderabad,India| isbn=81-7371-035-X}}
*{{cite book | editor-last=Saikia | editor-first=D J. | display-editors=etal | title=Fluid flows to Black Holes| date=2011 | publisher= World Scientific Publishing Co. Ptd Ltd| location=Singapore | isbn=981-4299-57-X}}
*{{cite book | editor-last=Kameshwar | editor-first= C Wali | title=A Quest For Perspectives| date=2001 | publisher= World Scientific Publishing Co. Ptd Ltd| location=Singapore | isbn=1-86094-201-6}}
*{{cite book | editor-last=Kameshwar | editor-first=C Wali | title=A Man Behind the Legend| date=1997 | publisher= World Scientific Publishing Co. Ptd Ltd| location=Singapore | isbn=1-86094-038-2 }}
*{{cite book | editor-last=Kameshwar | editor-first=C Wali | title=A Scientific Autobiography: S Chandrasekhar| date=2011 | publisher= World Scientific Publishing Co. Ptd Ltd| location=Singapore | isbn=981-4299-57-X }}
{{refend}}
{{Contains Indic text}}
 
== இவற்றையும் பார்க்க ==
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== உசாத்துணைகள் ==
* [http://books.nap.edu/readingroom/books/biomems/schandrasekhar.html Bio-Chandrasekhar]
* Chandrasekhar, S. 1983. [http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1983/chandrasekhar-autobio.html ''Autobiography''] Nobel Foundation, Stockholm, Sweden.
* Chandrasekhar, S. 1929. Proceedings of the Royal Society, vol. 125, 1929:231
* Chandrasekhar, S. 1930. Pholosophical Magazine, vol 9:292, மற்றும் vol 9:621
* Vishveshwara, S. 2000. [http://www.ias.ac.in/currsci/apr252000/generalia.pdf ''Leaves from an unwritten diary: S. Chandrasekhar, Reminiscences and Reflections''], ''Current Science'', 78(8):1025-1033.
* {{cite book|last=Wali|first=Kameshwar C.|title=Chandra: A Biography of S. Chandrasekhar|year=1991|publisher=The University of Chicago Press|location=Chicago|id=ISBN 0-226-87054-5 }}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.nap.edu/readingroom/books/biomems/schandrasekhar.html அறிவியலுக்கான தேசிய அகடெமி]
* [http://www.nobel-winners.com/Physics/subrahmanyan_chandrasekhar.html நோபல் விருதாளர்கள்: சுப்பிரமணியன் சந்திரசேகர்]
* [http://www.nobel.se/physics/laureates/1983/index.html சுப்பிரமணியம் சந்திரசேகர்]
* [http://www.iasf.org/subraman.htm சுப்பிரமணியம் சந்திரசேகர்]
* [http://www.phys-astro.sonoma.edu/BruceMedalists/Chandrasekhar/index.html புரூஸ் விருது]
 
{{அறிவியலில் தமிழர்கள்}}
{{இந்தியக் கணிதவியல்}}
{{பத்ம விபூசண் விருதுகள்}}
 
{{இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் |state=autocollapse}}
 
[[பகுப்பு:இந்திய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழ் அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய அமெரிக்கர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் தமிழர்]]
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்]]
[[பகுப்பு:1910 பிறப்புகள்]]
[[பகுப்பு:1995 இறப்புகள்]]
[[பகுப்பு:அமெரிக்க இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க வானியலாளர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்]]
[[பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணியன்_சந்திரசேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது