துறவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Thiruvannamalai Sadhu.JPG|thumb|திருவண்ணாமலைத் துறவி]]
'''துறவி''' என்பது உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர், ஆசையை விட்டவர்,விட்டவரை [[சந்நியாசம்|சந்நியாசி]] என்பர். <ref>[http://archives.aaraamthinai.com/special/may2000/may18.asp புத்த பூர்ணிமா]</ref><ref>[http://puduvaisaravanan.blogspot.com/2007/11/blog-post_19.html சென்னையில் துறவிகள் மாநாடு!]</ref> துறவிகள் பெரும்பாலும் காவி அணிவது வழக்கம்.
 
 
 
== இந்து மதம் ==
=== வனப்பிரஸ்தம் - இந்து மதக் கருத்து ===
 
=== சந்நியாசம் ===
இந்து சமயம் "மனிதனின் வாழ்க்கையை நான்கு வகையாக பிரித்தது. அவை பிரம்மச்சரியம்[[பிரம்மச்சர்யம்]] (மாணவப் பருவம்), [[கிரகஸ்தம்]] (இல்லறம்), [[வனப்பிரஸ்தம்,]] மற்றும் சன்னியாசம்[[சந்நியாசம்]] (துறவறம்) என்று கூறப்படுகின்றன. அவற்றில் பிரம்மச்சரியம் என்பது கிரகஸ்தம் ஆவதற்கு முன்பு கடைபிடிக்கும் சாதகர் நிலை (பயிற்சி நிலை) எனவும், வனப்பிரஸ்தம் என்பது துறவறம் மேற்கொள்வதற்கான சாதகர் நிலை எனவும் கொள்ளலாம்.
 
இந்த அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை பிறந்ததிலிருந்து பதினாறு வயது வரை பாலபருவம் எனவும் ,அந்த சமயம் அவனை எந்த நியதிகளும் கட்டுபடுத்துவதில்லை. அடிப்படைக் கல்வி மட்டுமே கட்டுபடுத்தும்.
"https://ta.wikipedia.org/wiki/துறவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது