துறவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
== இந்து மதம் ==
 
=== [[சந்நியாசம்]] ===
இந்து சமயம் "மனிதனின் வாழ்க்கையை நான்கு வகையாக பிரித்தது. அவை [[பிரம்மச்சர்யம்]] (மாணவப் பருவம்), [[கிரகஸ்தம்]] (இல்லறம்), [[வனப்பிரஸ்தம்]] மற்றும் [[சந்நியாசம்]] (துறவறம்) என்று கூறப்படுகின்றன. அவற்றில் பிரம்மச்சரியம் என்பது கிரகஸ்தம் ஆவதற்கு முன்பு கடைபிடிக்கும் சாதகர் நிலை (பயிற்சி நிலை) எனவும், வனப்பிரஸ்தம் என்பது துறவறம் மேற்கொள்வதற்கான சாதகர் நிலை எனவும் கொள்ளலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/துறவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது