மின்னணு இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
மின்னணு இசைத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கிய கண்டுபிடிப்பு லீ டி பாரெஸ்ட் என்பவர் உருவாக்கிய மும்முனைய ஆடியன் (audion) ஆகும். 1906 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவே முதலாவது [[வெற்றிடக் குழாய்]] ஆகும். இவ்வெற்றிடக் குழாய்களே மின் சமிக்ஞைகளைப் மிகைப்படுத்தல், வானொலி ஒலிபரப்பு, கணிப்பொறி ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுவதற்கான கருவிகளை உருவாக்கப் பயன்பட்டன.
=== ஆரம்பகால இசை உருவாக்கம் ===
வெற்றிடக்குழாய்களின் வளர்ச்சியானது மின்னணு இசைக் கருவிகளை சிறிய கையடக்க கருவியாகவும், லாகவகாமாகவும் கையாளும் வகையிலும் தயாரிக்க அடிகோலியது. <ref name="holmes_18">{{harvnb|Holmes|4th Edition|p=18}}</ref> 1930 களில் தொடக்கத்தில் தெரிமின், ஓண்டசு மார்டினோட் மற்றும் திராத்தோனியம் போன்ற கருவிகள் வணிக ரீதியில் தயாரிக்கப்பட்டன. <ref name="holmes_21">{{harvnb|Holmes|4th Edition|p=21}}</ref><ref name="holmes_33">{{harvnb|Holmes|4th Edition|p=33}}</ref><ref>{{citation |author=Lee De Forest |year=1950 |title=Father of radio: the autobiography of Lee de Forest |publisher=Wilcox & Follett |pages=[https://books.google.com/books?hl=ja&id=AoVRAAAAMAAJ&q=%22Audion+Piano%22&redir_esc=y#search_anchor 306–307] }}</ref>
 
1920 களின் பிற்பகுதியில் இருந்து ஜோசப் சில்லிங்கர் போன்ற செல்வாக்கு பெற்ற இசைக்கலைஞர்கள் மின்னணு இசைக்கருவிகளை ஏற்று அவற்றின் பயன்பாட்டை அதிகரித்தனர். அவை பொதுவாக இசைக்குழுக்களில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் பெரும்பாலான இசையமைப்பாளர்கள், தந்திக்கருவிகளுக்கு மாற்றாக தெரமைன் இசைக்கருவிகளுக்காக இசைக்ககுறிப்புகளை எழுதினர்.<ref name="holmes_21"/>
 
புதுமுயற்சி இசையமைப்பாளர்கள் மிக அதிகமாக மின்னணு இசைக்கருவிகளைப் பயன்படுத்தியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். எ அக்கருவிகள் அடிநாத வளங்களை <ref name="roads_204">{{harvnb|Roads|2015|p=204}}</ref> விரிவாக்க முக்கியமாக திகழ்ந்தன. நுண்ணிசை கலைஞர்களான சார்லஸ் ஐவ்ஸ், டிமிட்ரியோஸ் லெவிடிஸ், ஆலிவர் மெசியான் மற்றும் எட்ஜார்ட் வார்ஸ் போன்றவர்கள் ஏற்கனவே இவற்றைில் நிபுனத்துவம் பெற்றவர்களாக இருந்தனர். <ref name="holmes_24">{{harvnb|Holmes|4th Edition|p=24}}</ref><ref name="holmes_26">{{harvnb|Holmes|4th Edition|p=26}}</ref><ref name="holmes_28">{{harvnb|Holmes|4th Edition|p=28}}</ref> மேலும், பெர்சி க்ரேங்கர் தெரமைன் கருவியை குறிப்பிட்ட சுருதிவகையை உருவாக்கப் பயன்படுத்தினார். <ref name="toop_00">{{harvnb|Toop|2016|p="Free lines"}}</ref> ரஷ்ய இசையமைப்பாளர்களான காவிரிப் போபொவ் அதை வேறு விதமாக சத்த ஆதாரமாகக் கருதினார் (ஒலிப்பு இரைச்சலிசை). <ref name="smirnov_00">{{harvnb|Smirnov|2014|p="Russian Electroacoustic Music from the 1930s-2000s"}}</ref>
 
 
[[பகுப்பு:மின்னணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்னணு_இசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது