மின்னணு இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
 
ஒரே நேரத்தில், இசையமைப்பாளர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட ஒளிப்படத்தில்-ஒலி தொழில்நுட்பத்துடன் முயற்சிக்கத் தொடங்கினர். டிரிஸ்டன் சாரா, குர்த் ஷ்விட்டர்ஸ், பிலிப்போ டோமாசோ மரினெட்டி, வால்டர் ரட்மான் மற்றும் சிக்கா வெர்டோவ் போன்ற நிகழ்துக்கலை பாடகர்களால் பாடப்பட்ட ஒலி தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒட்டொலிகளாக பதியப்பட்டன. இத்தொழிநுட்பம் மேலும் வளர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த தொழில்நுட்பம் செருமனி மற்றும் உருசியாவில் திரைப்பட ஒளி நாடாக்களுடன் ஒலி சேர்க்கப்பட்டது. அமெரிக்காவில் டாக்டர். ஜெக்கில் மற்றும் ஹைட் ஆகியோரால் இவை செய்யப்பட்டன. 1930 களின் பிற்பகுதியில் இருந்து நோர்மன் மெக்லாரனால் வரைகலை ஒலித்திறன் <ref>http://www.thegraphicsound.com/</ref> பரிசோதனைகள் தொடர்ந்தன.<ref>{{cite web |url=https://archive.org/details/Climax-DrJekyllAndMrHyde |title=Climax - Dr Jekyll and Mr Hyde (1955) |deadurl=no |accessdate=31 January 2013}}</ref>
 
== வளர்ச்சி 1940கள் முதல் 1950கள் வரை ==
=== மின்ஒலியியல் ஒலிப்பதிவு இசை ===
முதல் நடைமுறை ஒலிப்பதிவுக் கருவி 1935 இல் வெளிவந்தது. <ref>{{harvnb|Anonymous|2006}}.</ref> மாறுதிசை மின் தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் திரிபு மாறா ஒலிப்பதிவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது. 1942 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரியோசை அல்லது பிரிப்பிசை (stereo) சோதனைப் பதிவு செய்யப்பட்டது. <ref name="engel-weber">{{harvnb|Engel|2006|pp=4 and 7}}</ref><ref>{{harvnb|Krause|2002}} [http://www.aes.org/e-lib/browse.cfm?elib=11304 abstract].</ref> இந்த வளர்ச்சிகள் தொடக்கவாலத்தில் செருமனியில் மட்டுமே இருந்த போதிலும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஒலிப்பதிவுக் கருவிகளும் ஒலி நாடாக்களும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. <ref>{{harvnb|Engel|Hammar|2006|p=6}}.</ref> 1948 இல் முதல் வர்த்தக ரீதியாக தயாரிக்கப்பட்ட ஒலிப்பதிவுக்கருவிகளுக்கு இதுவே அடிப்படையாக இருந்தது. <ref>{{harvnb|Snell|2006}}, [http://www.scu.edu/scm/summer2006/sound.cfm].</ref> <ref>{{harvnb|Angus|1984}}.</ref>
 
1944 ஆம் ஆண்டில், காந்தவியல் ஒலிநாடாவை பயன்படுத்துவதற்கு முன்னதாக, எகிப்திய இசையமைப்பாளர் ஹாலிம் எல்-டாப், கெய்ரோவில் மாணவராக இருந்தபோது ​​ஒரு பழங்கால ஜார் விழாவினை சிக்கலான கம்பி ஒலிப்பதிவுக்கருவியின் மூலம் ஒலிகளை பதிவு செய்தார். மத்திய கிழக்கு வானொலி படப்பிடிப்பு நிலையமான எல்-டப் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட ஒலிகளின் பொருளை, எதிரொலி, மின்னழுத்த கட்டுப்பாடுகள் மற்றும் மீண்டும் பதிவுசெய்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒலிபரப்புகள் செய்யப்பட்டன. <ref name="wire_2007">{{harvnb|Young|2007|p=24}}</ref> இவையே துவக்க கால வானொலி இசை அமைப்பாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக, தி எக்ஸ்பிரஷன் ஆஃப் சார் என்ற தலைப்பில் 1944 ஆம் ஆண்டில் கெய்ரோவில் ஒரு கலைக்கூட நிகழ்வில் நடத்தப்பட்டது. பதிவு-அடிப்படையிலான ஆரம்ப இசையமைப்புச் சோதனைகளில் எகிப்திற்கு வெளியே பரவலாக அறியப்படவில்லை என்றாலும், 1950 களின் பிற்பகுதியில் கொலம்பியா-பிரின்ஸ்டன் மின்னணு இசை மையத்தில் பணிபுரிந்ததன் காரணடாக எல்-தப் பின்னாளில் நன்கு அறியப்பட்டார். <ref>{{harvnb|Holmes|2008|pp=156&ndash;57}}.</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/மின்னணு_இசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது