அபிநந்தநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox deity | type = சைனம்|சமண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:08, 20 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

அபிநந்தநாதர் (Abhinandananatha), சாம்பநாதருக்குப் பின் வந்த சமண சமயத்தின் நான்கவது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குல மன்னர் சன்வரா - சித்தார்த்தா தம்பதியருக்கு அயோத்தியில் பிறந்தவர். [1] ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் சிக்கார்ஜி எனுமிடத்தில் மோட்சம் அடைந்தார்.

அபிநந்தநாதர்
அபிநந்தநாதர்
அதிபதி4வது தீர்த்தங்கரர்

தங்க நிறம் கொண்ட அபிநந்தநாதர் அரச மரம், குரங்கு மற்றும் யக்யேஸ்வரன் எனும் இயக்கராலும், காளிகா எனும் யட்சினியாலும் அடையாளப்படுத்தப்படுகிறார்.[2]

படக்காட்சியகம்

இதனையும் காண்க


அடிக்குறிப்புகள்

  1. Vijay K. Jain 2015, ப. 184.
  2. Tandon 2002, ப. 44.

மேற்கோள்கள்

  • Jain, Vijay K. (2015), Acarya Samantabhadra's Svayambhustotra: Adoration of The Twenty-four Tirthankara, Vikalp Printers, ISBN 978-81-903639-7-6, archived from the original on 16 September 2015,   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது. {{citation}}: Unknown parameter |deadurl= ignored (help)
  • Krishna, Nanditha; Amirthalingam, M. (2014) [2013], Sacred Plants of India, Penguin Books, ISBN 978-9-351-18691-5
  • Tandon, Om Prakash (2002) [1968], Jaina Shrines in India (1 ed.), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India, ISBN 81-230-1013-3
  • Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka

Initial visibility: currently defaults to autocollapse

To set this template's initial visibility, the |state= parameter may be used:

  • |state=collapsed: {{அபிநந்தநாதர்|state=collapsed}} to show the template collapsed, i.e., hidden apart from its title bar
  • |state=expanded: {{அபிநந்தநாதர்|state=expanded}} to show the template expanded, i.e., fully visible
  • |state=autocollapse: {{அபிநந்தநாதர்|state=autocollapse}}
    • shows the template collapsed to the title bar if there is a {{navbar}}, a {{sidebar}}, or some other table on the page with the collapsible attribute
    • shows the template in its expanded state if there are no other collapsible items on the page

If the |state= parameter in the template on this page is not set, the template's initial visibility is taken from the |default= parameter in the Collapsible option template. For the template on this page, that currently evaluates to autocollapse.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிநந்தநாதர்&oldid=2430628" இலிருந்து மீள்விக்கப்பட்டது