அக்டோபர் 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 10:
*[[1861]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினரிடம்]] [[வேர்ஜீனியா]]வில் தோற்றனர். [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனின்]] நெருங்கிய நண்பர் "எட்வேர்ட் பேக்கர்" கொல்லப்பட்டார்.
*[[1876]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தில் [[காலரா]] நோய் வேகமாகப் பரவியது.
*[[1879]] – [[தொமஸ் அல்வா எடிசன்]] தனது முதலாவது தொழில் ரீதியான [[வெள்ளொளிர்வு விளக்கு|வெள்ளொளிர் விளக்கை]]ப்க்கான பரிசோதித்தார்.வடிவமைப்புக்கு இது 13 மணி நேரம்[[காப்புரிமம்]] எரிந்ததுகோரினார்.
*[[1892]] – [[உலக கொலம்பியக் கண்காட்சி]] [[சிக்காகோ]]வில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி [[1893]], [[மே 1]] ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
*[[1895]] – [[ஜப்பான்|சப்பானிய]]ப் படைகளின் முற்றுகையினால் [[தாய்வான்|போர்மோசா குடியரசு]] வீழ்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது