வசுபூஜ்ஜியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12வது சமண தீர்த்தங்கரர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox deity | type = சமணம் | deity_of..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:44, 21 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

வசுபூஜ்ஜியர் (Vasupujya) சமண சமயத்தின் 12வது தீர்த்தங்கரர் ஆவார். சித்த புருஷராக விளங்கிய வசுபூஜ்ஜியர், கருமத் தளைகளைகளிலிருந்து விடுபட்டு, மேற்கு வங்காளத்தின் சம்பாபுரியில் முக்தி அடைந்தார்.

வசுபூஜ்ஜியர்
Vasupujya
குந்துநாதரின் சிலை, சம்பாபூர், பிகார்
அதிபதி12வது சமணத் தீர்த்தங்கரர்

இச்வாகு குல மன்னர் வாசுவுக்கும் - இராணி ஜெயதேவிக்கும் சம்பாபுரியில் பிறந்தவர் வசுபூஜ்ஜியர். செந்நிறம் கொண்ட வசுபூஜ்ஜியரின் வாகனம் நீர் எருமை ஆகும். [1]

சிலை

பிகார் மாநிலத்தின் சம்பாபூரில் உள்ள நாத் கோயிலில், வசுபூஜ்ஜியருக்கு 31 அடி உயர சிலை 2014ல் நிறுவப்பட்டுள்ளது.[2][3]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Brief details of Tirthankaras
  2. "Deity gift from Nagaland", The Telegraph, 7 January 2014
  3. Vasupujya

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுபூஜ்ஜியர்&oldid=2430931" இலிருந்து மீள்விக்கப்பட்டது