குவாலியர் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Gwalior Fort Morning View.jpg| thumb|குவாலியர் கோட்டை]]

'''குவாலியர் கோட்டை''' [[குவாலியர்]] மகாராஜா சிந்தியாவின்[[சிந்தியா]]வின் தலைநகராய் விளங்கிய மலைக் கோட்டை ஆகும்.
 
==பெயர்க் காரணம்==
சுராஜ் சென் என்னும் [[சிந்தியா]] மன்னனின் படைத் தளபதி ஒருவன் கடுமையான நோயால் பீடிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த போது குவாலிப்பா எனும் துறவி அவன் நோயைத் தீர்த்த காரணத்தால் அவனின் நினைவாக அவ்வூருக்கு அவரது பெயரை வைத்தான்.
 
==கோட்டையின் அமைப்பு==
வரி 7 ⟶ 10:
 
==நீர் நிலைகள்==
கோட்டையினுள் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. வடக்கிலிருந்து தெற்காக ஜாவுகார்தால், மானசரோவர், சுரஜ் குந்து, குங்கோலா, ஏக்கப்பா,கடோரா, தோபி, ராணி, சேடி என பல நீர்நிலைகள் உள்ளன.தெளி கோவிலுக்குப் பின்பக்கமாக கடோரா ஏரி எனப்படும் வட்ட வடிவமான ஏரி காணப்படுகிறது.
 
==கோட்டையின் சிறப்பு==
வரி 17 ⟶ 20:
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:கோட்டைகள்]]
[[பகுப்பு:இந்தியாவிலுள்ள கோட்டைகள்]]
[[பகுப்பு:மத்தியப் பிரதேசக் கோட்டைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குவாலியர்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது