இரட்டைக்குழல் சிதறுதுமுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
=== விசை இயங்குநுட்பம் ===
[[படிமம்:Boxlock_action.gif|வலது|thumb|இரட்டைக்குழல் துமுக்கியில் உள்ள இரண்டு விசைகளை படத்தில் காண்க.]]
முற்கால இரட்டைகள், இரு குழல்களுக்கும் தனித்தனியாக, இரண்டு விசைகளை கொண்டிருக்கும். அவை விசைக் காப்புக்குள், முன்னும் பின்னுமாக அமைந்து இருக்கும். இரண்டு விசைகளையும், இயக்குவதற்கு ஆள்காட்டிவிரல் மட்டுமே பிரயோகிக்கப்படும்; விசைக் காப்புக்குள் இரு விரல்களை வைத்து சுடுகையில், பின்னுதைப்பின் தூண்டுதலால், எதிர்பாரா இரட்டை-வெடிப்பு ஏற்படலாம். இரட்டை விசை வடிவமைப்புகள் பொதுவாகவே வலதுகை சுடுநருக்கு ஏற்றவாறு தான் இருக்கும்.<ref name="tbm"/> இரட்டை விசை வடிவமைப்புகளில், ஒரே நேரத்தில் இரு விசைகளையும் கூட அழுத்தி, இரு குழல்களையும் ஒரேசமயத்தில் சுட இயலும். ஆனால் இச்செயல் பொதுவாக தவிர்க்கப்படும், ஏனெனில் இது பின்னுதைப்பை இரட்டிப்பாக்கி, துப்பாக்கியையும் சுடுநரையும் பாதிக்கும். 
 
"https://ta.wikipedia.org/wiki/இரட்டைக்குழல்_சிதறுதுமுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது