மார்ட்டின் லூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
== பிறப்பு மற்றும் கல்வி ==
இவர் 1483 ஆம் ஆண்டில் செருமனியில் உள்ள ஐஸ்லிபென் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் ஹான்ஸ் லுாதர் ஆவார். இவரின் தாயார் மார்க்ரெட்டா ஆவார். மார்ட்டின் லுாதரின் தந்தையார் ஒரு வணிகர் ஆவார். மார்ட்டின் லுாதர் சிறுவனாக இருக்கும் போதே லுாதரின் குடும்பம் மான்ஸ்பெல்டுக்கு இடம் பெயர்ந்தது.<ref>{{cite web | url=http://www.history.com/topics/martin-luther-and-the-95-theses | title=Martin Luther and the 95 Theses | publisher=History.com | accessdate=15 அக்டோபர் 2017}}</ref> 1501 ஆம் ஆண்டில் தனது 17 ஆம் வயதில், மார்ட்டின் லூதர் [[Universityஎர்ஃபர்ட் ofபல்கலைக்கழகத்தில் Erfurt]],நுழைந்தார். இவர் பின்னாளில் whichஇந்தப் heபல்கலைக்கழகத்தை laterபீர் describedஇல்லம் asஎன்றும் aவிபச்சார beerhouseவிடுதி andஎன்றும் whorehouseகுறிப்பிட்டுள்ளார்.<ref name=Marty4>[[Martin E. Marty|Marty, Martin]]. ''Martin Luther''. Viking Penguin, 2004, p. 4.</ref> Heஅவர் wasஅங்கிருந்த madeகால toகட்டத்தில் wakeஒவ்வொரு atநாளும் fourஅதிகாலை everyநான்கு morningமணிக்கு forதுாக்கத்திலிருந்து what hasஎழுப்பப்பட்டார். beenஇவ்வாறான describedநாட்களை asஅவர் "aகுருட்டு dayமனப்பாடம் ofசெய்து roteகற்பதற்காகவும், சலித்துப்போகச்செய்யும் ஆன்மீகப் learningபயிற்சிகளைச் andசெய்வதற்காகவும் oftenசெலவழிக்கப்பட்ட wearyingநாட்கள்” spiritualஎன்று exercisesகுறிப்பிடுகிறார்."<ref name=Marty4/> He received his master's degree in 1505.<ref name=Marty5>[[Martin E. Marty|Marty, Martin]]. ''Martin Luther''. Viking Penguin, 2004, p. 5.</ref>இவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றார். தமது தந்தையின் வற்புறுத்தலின் காரணமாகச் சிறிது காலம் சட்டம் பயின்றார். ஆனால் சட்டக்கல்வியை இவர் முடிக்கவில்லை.<ref name=RuppEB>[[Gordon Rupp|Rupp, Ernst Gordon]]. "Martin Luther," ''Encyclopædia Britannica'', accessed 2006.</ref> மாறாக, புனித அகஸ்டினியனைப் பின்பற்றும் கிறித்தவத் துறவியாக ஆனார். இவர் 1512 ஆம் ஆண்டில் ”டாக்டர்” பட்டம் பெற்றார்.<ref>{{cite book | title=The 100 | publisher=Kensington Publishing Corporation | author=Michael H. Hart | year=1992 | location=New York | pages=123 | isbn=0-8065-1350-0}}</ref>
மார்ட்டின் லூதர் பல சகோதர, சகோதரிகளைக் கொண்டிருந்தார். அவர்களில் சேக்கப் என்பவர் மார்ட்டின் லுாதருக்கு நெருக்கமானவராக இருந்தார். <ref name=Marty3>[[Martin E. Marty|Marty, Martin]]. ''Martin Luther''. Viking Penguin, 2004, p. 3.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_லூதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது