ஏ. ஆர். ரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 29:
1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான [[மணிரத்தினம்|மணிரத்தினத்தின்]] [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் [[மின்சார கனவு]]ம், [[2002]] லகான் இந்தி படமும், 2003-இல் [[கன்னத்தில் முத்தமிட்டால்]] படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
 
[[முத்து (திரைப்படம்) |முத்து]] திரைப்படம் [[சப்பான்|சப்பானில்]] வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2021 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.
 
==இசையில் ஆரம்ப காலம்==
வரிசை 775:
== இவர் பெற்ற விருதுகள் ==
[[படிமம்:Oscar Puyal Rahman.jpg|thumb|right|சென்னையில் தான் பெற்ற [[ஆசுக்கர் விருது|ஆஸ்கார்]] விருதுடன் ஏ. ஆர். ரகுமான்]]
*இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை பெருமைபடுத்தும் வகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க உள்ளது<ref> http://www.maalaimalar.com/2014/07/18145143/a-r-rahman-to-receive-honorary.html</ref>.
*2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் [[ஆசுக்கர் விருது|ஆஸ்கார்]] விருதுகளைப் பெற்றுள்ளார்.
*இவர் [[மொரீசியசு]] நாட்டின் விருது, [[மலேசியா|மலேசிய]] விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]], இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான [[பத்மஸ்ரீ]] விருது, தமிழக அரசு திரைப்பட விருது (ஆறு முறை), பிலிம்பேர் விருது (13 முறை), பிலிம்பேர் சவுத் விருது (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக [[கோல்டன் குளோப் விருது]], பெப்டா விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
வரிசை 803:
{{பத்ம பூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:. ஆர். ரகுமான்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்]]
[[பகுப்பு:1966 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._ரகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது