"ஜோதா அக்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD using AWB
சி (மொழிபெயர்ப்பு)
சி (re-categorisation per CFD using AWB)
| runtime = 213 நிமிடங்கள்
| country = இந்தியா
| language = [[இந்தி|ஹிந்தி]] / [[உருது|உருது]]
| budget = [[இந்திய ரூபாய்|ரூ]] 400,000,000 (தோராயமாக)<ref name= imdbbiz>[http://imdb.com/title/tt0449994/business Business data for ''Jodhaa Akbar''] from IMDb</ref>
| gross = [[இந்திய ரூபாய்|ரூ]] 590,300,000 (தோராயமாக)<ref>{{cite web|url=http://boxofficeindia.com/showProd.php?itemCat=215&catName=MjAwOA==|title= Box Office earnings in 2008|archiveurl=http://archive.is/9faT|archivedate=2012-05-25}}</ref>
 
'''''ஜோதா-அக்பர்'' ''' ([[ஹிந்தி]] जोधा-अकबर, [[உருது]]) பிப்ரவரி 15, [[2008 ஆம் ஆண்டு பாலிவுட் படங்கள்|2008]] அன்று வெளிவந்த ஒரு [[இந்தியா|இந்திய]] [[சரித்திர படம்|வரலாற்றுத்]] திரைக்காவியம். இதனை இயக்கி, தயாரித்தவர் 2001 ஆம் ஆண்டின் [[அகடெமி அவார்டு|அகாடமி விருதிற்கு]] தேர்வுசெய்யப்பட்ட படமான ''[[லகான்|லகானை]]' இயக்கிய [[அஷுதோஷ் கோவரீகர்|
அஷுதோஷ் கோவரீகர்]]. [[ரித்திக் ரோஷன்|ரித்திக் ரோஷனும்]], [[ஐஸ்வர்யா ராய்|ஐஷ்வர்யா ராய் பச்சனும்]] இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். அபீர் அப்ரார் இப்படத்தில் புதுமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். நீண்ட ஆய்விற்குப்பின் துவக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு [[கர்ஜத்|கர்ஜத்தில்]] ஆரம்பமானது.<ref>{{cite web|url=http://www.indiafm.com/news/2006/11/15/8206/index.html|title= Aishwarya gets summons by Customs Department|work=IndiaFM|date=2006-11-15|accessdate=2007-10-03}}</ref>
 
[[முகலாய சாம்ராஜ்யம்|முகலாய மன்னரான]] [[பேரரசர் அக்பர்|பேரரசர் அக்பராக]] வலம் வரும் [[ரித்திக் ரோஷன்|ரித்திக் ரோஷனுக்கும்]] அவரது [[இந்து|இந்து சமய]] மனைவியான [[மரியம்-உஸ்-ஜமானி|ஜோதாபாயாக]] நடித்திருக்கும் [[ஐஸ்வர்யா ராய்|ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும்]] இடையே நிகழும் காதலைப் பற்றிய கதை இது. இப்படத்திற்கு இசை அமைத்தவர் பிரபல இசைஅமைப்பாளர் [[ஏ.ஆர். ரஹ்மான்|ஏ.ஆர்.ரஹ்மான்]]. ஜனவரி 19, 2008 <ref>{{cite web|url= http://forum.jodhaaakbar.com/forum/viewtopic.php?t=150|title=December 27, 2008|work= JodhaaAkbar.com|date=2008-12-03|accessdate=2007-12-05}}</ref> இல் இப்படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. [[சா பாலோ சர்வதேச திரைப்பட விழா|சா பாலோ சர்வதேச திரைப்பட விழாவில் ]]<ref name="businessofcinema" /> சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பார்வையாளருக்கான விருதையும் கோல்டன் மின்பார் சர்வதேச திரைப்பட விழாவில் <ref name="bollywoodhungama">{{cite web|title=Jodhaa Akbar, Hrithik win awards at Golden Minbar Film Festival in Russia|publisher=[[Bollywood Hungama]]|date=October 23, 2008|url=http://www.bollywoodhungama.com/news/2008/10/23/12089/index.html|2009-01-31}}</ref> இரண்டு விருதுகளையும், ஏழு [[திரை நட்சத்திர விருதுகள்|ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகளையும்]] ஐந்து [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதுகளையும்]] பெற்றதோடல்லாமல் [[3 ஆவது ஆசிய பிலிம் அவார்டுகள்|மூன்றாவது ஆசிய திரைப்பட விருதுக்கு]]<ref name="IMDB">{{cite web|title=Awards for Jodhaa Akbar (2008)|publisher=[[ஐ.எம்.டி.பி இணையத்தளம்]]|url=http://www.imdb.com/title/tt0449994/awards|accessdate=2009-01-31}}</ref> இருமுறை பரிந்துரைக்கப்பட்டது. ''[[தி சார்லட் அப்செர்வேர்|தி சார்லட் அப்செர்வர்]]'' 2008 ஆம் ஆண்டு உலகம் <ref name="Metacritic" /> முழுவதும் வெளியிடப்பட்டுள்ள சிறந்த பத்து படங்களில், இரண்டாவது இடத்தை ''ஜோதா அக்பருக்கு'' அளித்துள்ளது.
 
==சுருக்கம் ==
ஜோதா-அக்பர் 16 ஆம் நூற்றாண்டு காதல் கதை, இது முகலாய பேரரசர் மாமன்னர் அக்பருக்கும் [[ரஜபுதன்|ராஜபுத்திர]] இளவரசியான ஜோதாவிற்கும் அரசியல் வசதிக்கான திருமணம் தோற்றுவித்த மெயக்காதலைப் பற்றிக் கூறும் காதல் கதை.
 
பேரரசர் அக்பருக்கு ([[ரித்திக் ரோஷன்]]) கிடைத்த அரசியல் வெற்றிகளுக்கு எல்லையே இல்லை. [[இந்து குஷ்|இந்து குஷ்ஷைக்]] கைப்பற்றிய [[ஆப்கானிஸ்தான்|ஆப்காநிஸ்தானிலிருந்து]] [[வங்காள விரிகுடா]]வரையும் [[இமய மலை|இமய மலையிலிருந்து]] [[நர்மதை ஆறு|நர்மதையாற்றின்]] வரையிலும் வீழ்த்தி தனது ராஜ்யத்தின் எல்லையை விரிவுபடுத்தினார். ராஜதந்திரம், அடக்குமுறை மற்றும் காட்டுமிராண்டித்தனமான பலாத்காரம் ஆகியவைகளின் புத்திசாலித்தனமான பிரயோகம் ராஜபுத்திரர்களின் விசுவாசத்தைப் பெற்றுத்தந்தது. இத்தகைய ராஜபக்தியை அனைவரும் பெற்றிருக்கவில்லை. மகாராணா பிரதாப்பும் வேறு பல ராஜபுத்திரர்களும் அக்பரை வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளராகவே கருதி வந்தனர். முகலாயர்களுக்குத் தங்கள் புதல்வியரைத் திருமணம் செய்து கொடுத்த ராஜபுத்திரர்களுக்கும் அங்ஙனம் செய்யாதவர்களுக்கும் இடையே திருமண ஒப்பந்தங்களை மகாராணா பிரதாப் தடை செய்திருந்தார். ராஜபுத்திரர்களுடனான உறவை மேலும் பலப்படுத்த ஜொலிக்கும் ராஜபுத்திர இளவரசியான ஜோதாவை ([[ஐஸ்வர்யா ராய் பச்சன்]]) மணந்த பொழுது உத்தம காதல் எனும் புதிய பாதையில் தான் அடியெடுத்து வைக்கப்போவதை அக்பர் அறிந்திருக்கவில்லை.
 
ஏமேரீய அரசன் பார்மலின் புதல்வியான ஜோதா இத்திருமணத்தின் மூலம் தான் வெறும் அரசியல் கைப்பாவையாகக் கருதப்படுவதை வெறுத்த காரணத்தால் அக்பரின் தற்போதைய தலையாய சவால் யுத்தங்களை வெல்வதோடு அல்லாமல் கோபத்தையும் தீராத காற்புணர்ச்சியையும் கொண்ட ஜோதாவின் ஆழ்மன அன்பைக் கொள்ளை கொள்வதிலும் இருந்தது. இது ஜோதா அக்பர் அவர்களது சொல்லப்படாத காதல் கதை ஆகும்.<ref>{{cite web|url=http://jodhaaakbar.com/ |title=Jodhaa Akbar :: Official Website |publisher=Jodhaaakbar.com |date= |accessdate=2008-10-27}}</ref>
==தயாரிப்பு ==
வரலாற்று நுண்மையைக் கடைப்பிடிக்க [[ஆசுதோஷ் கோவாரிகர்|அஷூதோஷ் கோவரிகர்]] புதுதில்லி, அலிகார், லக்னோ, ஆக்ரா, ஜெய்பூர் போன்ற நகரங்களில் இருந்து வரலாற்று நிபுணர்களையும் அறிஞர்களையும் வரவழைத்திருந்தார். ஊடகங்களின் ஒரு சாரார் கூறிக்கொண்டிருந்ததைப் போல் இத்திரைப்படத்தின் பெயர் அக்பர்-ஜோதா என்பதை மறுத்து ஜோதா-அக்பர் என்பதில் உறுதியாயிருந்தார்.
80 க்கும் அதிகமான யானைகளும் 100 குதிரைகளும் 55 ஒட்டகங்களும் இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டன. "அசீம் ஓ ஷான், ஷாகின்ஷா" என்ற பிரதான தலைப்புடைய பாடல் சிறப்பு வாய்ந்த இடமான [[கர்ஜத்]]தில் ஏறத்தாழ ஆயிரம் வாள்-கேடயமேந்திய நடனக்கலைஞர்களைக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இதன் நிதி ஒதுக்கீடு 37 கோடி ருபாய்(ஏறத்தாழ 7.42 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)
 
இதன் முதல் தொலைக்காட்சி விளம்பரம் டிசம்பர் 9,2007 இல் வெளியிடப்பட்டது.
 
தனிஷ்க் ஜூவல்லரியால் தயாரிக்கப்பட்ட 400 கிலோ தங்க ஆபரணங்கள் இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டன.<ref>[javascript:void(0); Oneindia.in]{{dead link|date=October 2008}}</ref>
}}
 
அதிகாரப்பூர்வ இசைத்தட்டு ஐந்து பாடல்களையும் இரண்டு வாத்ய இசைகளையும் கொண்டுள்ளது. இசைத்தட்டு ஜனவரி 18 ,2008 இல் வெளியிடப்பட்டது
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin:1em 1em 1em 0;background:#f9f9f9;border:1px #aaa solid;border-collapse:collapse;font-size:95%"
[[பகுப்பு:சரித்திரப் படங்கள்]]
[[பகுப்பு:சிறந்த திரைப்பட விருதுக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:. ஆர். ரகுமான் இசைத்தொகுப்புகள்]]
[[பகுப்பு:வரலாற்றுத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அக்பர்]]
6,436

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2431131" இருந்து மீள்விக்கப்பட்டது