"காமினி திசாநாயக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
இணைப்பு
(→‎இறப்பு: திருத்தம்)
(இணைப்பு)
 
== அரசியல் வாழ்க்கை ==
[[1970]] ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலின் போது [[ஐக்கிய தேசியக் கட்சி]] சார்பாக [[நுவரெலியா]] - [[மசுகெலியா]] [[[[இலங்கை பாராளுமன்றம்|பாராளுமன்றத்]] தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். இத்தேர்தலின் போது பாராளுமன்றம் சென்ற 17 ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களில் காமினியும் ஒருவராவார். [[1977]] ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அமைச்சராக பதவியேற்றார். இலங்கையின் [[மகாவலி ஆறு|மகாவலி]] துரித அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்தார். 30 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த திட்டத்தை இவர் 6 ஆண்டுகளில் முடித்தார்.
 
== இறப்பு ==
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/243127" இருந்து மீள்விக்கப்பட்டது