ரவூப் ஹக்கீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
பெயர்
வரிசை 50:
| footnotes =
}}
'''சாணக்கிய தலைவர் அப்துல் ரவூப் ஹக்கீம்''' (''Abdul Rauff Hakeem'', பிறப்பு: ஏப்ரல் 13, 1960), [[இலங்கை]] [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்ற]] உறுப்பினரும், [[இலங்கைச் சோனகர்|முசுலிம்]] அரசியல்வாதியும், [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்]] கட்சியின் தலைவரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான 2010 தேர்தலில் [[ஐக்கிய தேசியக் கட்சி]] கூட்டணியில் [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994|1994]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2000|2000]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004]] தேர்தல்களிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.<ref>[http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=200 ரவூப் ஹக்கீம்]</ref> இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref name="bbctamil">{{cite web | url=http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150904_srilanka_cabinet | title=இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது | publisher=பிபிசி தமிழ் | date=4 செப்டம்பர் 2015 | accessdate=4 செப்டம்பர் 2015}}</ref><ref>http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html</ref>
<ref>http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ரவூப்_ஹக்கீம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது