பொன். இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொன்
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 24:
}}
 
பொன். '''பொன். இராதாகிருஷ்ணன்''' (''Pon Radhakrishnan'' பிறப்பு:மார்ச் 1, 1952), இவர் ஒரு [[தமிழ்நாடு|தமிழக]] [[அரசியல்வாதி]]. கன்னியாகுமரி மாவட்டம் அளந்தங்கரை கிராமத்தில் 1952 மார்ச்சு 1ந் தேதி பிறந்த இவரின் தந்தை பொன்னையா ஐயப்பன் தாய் தங்ககனி ஆவார்கள். நாகர்கோவில் கோட்டாரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், கல்லூரி படிப்பை விருதுநகரிலும் சட்ட படிப்பை சென்னை சட்டக்கல்லூரியில் படித்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/பொன்._இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது