| name = சாணக்கியத் தலைவர் ரவூப் ஹக்கீம்<br>Rauff Hakeem
| image =Rauff Hakeem.jpg
| imagesize =
வரிசை 39:
| profession = '''LLB, LLM'''
| religion = [[இசுலாம்]]
| website = www.rauffhakeem.org
| rank =
| branch =
வரிசை 45:
| allegiance =
| serviceyears =
| religion = [[இசுலாம்]]
| signature =
| website =
| footnotes =
}}
வரி 54 ⟶ 52:
==முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்==
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவர் மாமனிதர் என கூவி விற்கப்படும் தாய்க் கள்ளன் [[எம். எச். எம். அஷ்ரப்]] உலங்குவானூர்தி விபத்தில் இறந்ததை அடுத்து இவர் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் [[ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்]] ஐக்கிய தேசிய கட்சி செய்து கொண்ட உடன்படிக்கைக்கமைய [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்பு ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இணைந்து அமைச்சரானார் காரணம் கட்சி விட்டு கட்சிக்கு ஜம்ப் அடிப்பதில் இவரும் கூட இருப்போரும் பலே கில்லாடிகள். 2014 டிசம்பர் 28 அன்று [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்]] கட்சி அரசில் இருந்து விலகி [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015|அரசுத்தலைவர் தேர்தலில்]] போட்டியிடும் கூட்டு எதிரணி வேட்பாளர் [[மைத்திரிபால சிறிசேன]]விற்கு தமது ஆதரவைத் தெரிவித்தது அதுவும் தபால் மூல வாக்குகள் முடிந்த பின்பு தான். ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.<ref>[http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=116775 SLMC pledges support to MS], தி ஐலண்டு, டிசம்பர் 29, 2014</ref> கட்சி மாறியதால் இவரை தன்மானம் மிக்கவர் என்றோ கோழை என்றோ எண்ண வேண்டாம். இருக்கின்ற நேரத்திலேயே இருக்கின்ற இடத்திலிருந்து கட்சி விட்டு கட்சி தாவும் தன்னம்பிக்கையும் தைரியமும் உலகில் இந்த மங்குனி ஒருவருக்குத்தானிருக்கிறது.