அக்டோபர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{OctoberCalendar}}
{{நாள்|October 24}}
வரி 27 ⟶ 26:
 
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1632]] &ndash; [[ஆன்டன் வான் லீவன்ஹூக்]], டச்சு உயிரியலாளர் (இ. [[1723]])
*[[1775]] &ndash; [[பகதூர் சா சஃபார்]], இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் (இ. [[1862]])
*[[1804]] &ndash; [[வில்கெம் எடுவர்டு வெபர்]], செருமானிய இயற்பியலாளர் (இ. [[1891]])
*[[1827]] &ndash; [[ரிப்பன் பிரபு]], பிரித்தானிய அரசியல்வாதி, இந்திய வைசிராய் (இ. [[1909]])
*[[1890]] &ndash; [[சிசிர் குமார் மித்ரா]], இந்திய இயற்பியலாளர் (இ. [[1963]])
*[[1914]] &ndash; [[இலட்சுமி சாகல்]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், [[இந்தியத் தேசிய இராணுவம்|இந்தியத் தேசிய இராணுவ]]ப் போராளி (இ. [[2012]])
*[[1915]] &ndash; [[பாப் கார்னே]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[1998]])
*[[1921]] &ndash; [[ஆர். கே. லட்சுமண்]], இந்திய ஓவியர் (இ. [[2015]])
*[[1921]] &ndash; [[ஏ. கே. வேலன்]], தமிழக எழுத்தாளர்
*[[1924]] &ndash; [[சி. கதிரவேலுப்பிள்ளை]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. [[1981]])
*[[1932]] &ndash; [[இசுடீபன் கோவே]], அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (இ. [[2012]])
*[[1940]] &ndash; [[கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்)|கி. கஸ்தூரிரங்கன்]], இந்திய விண்வெளி அறிவியலாளர்
*[[1954]] &ndash; [[மால்கம் டேர்ன்புல்]], ஆத்திரேலியாவின் 29வது பிரதமர்
*[[1957]] &ndash; [[இ. ஜெயராஜ்]], இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்
*[[1971]] &ndash; [[மல்லிகா செராவத்]], இந்திய நடிகை
*[[1980]] &ndash; [[லைலா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
*[[1983]] &ndash; [[தீபச்செல்வன்]], ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
*[[1992]] &ndash; [[துளசி தருமலிங்கம்]], இலங்கை-செருமனிய குத்துச்சண்டை வீரர்
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
 
== இறப்புகள் ==
*[[1601]] &ndash; [[டைக்கோ பிராகி]], டென்மார்க் வானியலாளர் (பி. [[1546]])
*[[1801]] &ndash; [[மருது பாண்டியர்]], இந்திய சுதந்திர போராட்ட வீரர்வீரர்கள்
*[[1869]] &ndash; [[ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்]], பிரித்தானிய இயற்பியலாளர் (பி. [[1786]])
*[[1870]] &ndash; [[அந்தோனி மரிய கிளாரட்]], எசுப்பானிய, கத்தோலிக்க மறைபோதகர் (பி. [[1807]])
*[[1953]] &ndash; [[மு. கதிரேசச் செட்டியார்]], தமிழகத் தமிழறிஞர் (பி. [[1881]])
*[[1956]] &ndash; [[எச். என். ரிட்லி]], பிரித்தானியத் தாவரவியலாளர், மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர் (பி. [[1885]])
*[[1981]] &ndash; [[எடித் எட்]], அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் (பி. [[1897]])
*[[1994]] &ndash; [[காமினி திசாநாயக்கா]], இலங்கை அரசியல்வாதி (பி. [[1942]])
வரி 52 ⟶ 61:
*[[2013]] &ndash; [[மன்னா தே]], இந்தியப் பாடகர் (பி. [[1919]])
*[[2014]] &ndash; [[தேனுகா (எழுத்தாளர்)|தேனுகா]], கலை, இலக்கிய விமரிசகர்
*[[2014]] &ndash; [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. [[1928]])
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
*[[இளம்பிள்ளை வாதம்|உலக இளம்பிள்ளை வாத நாள்]]
*விடுதலை நாள் ([[சாம்பியா]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1964)
*[[ஐக்கிய நாடுகள் நாள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது