அக்டோபர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1260]] - [[சார்ட்டேர்ஸ் கதீட்ரல்]] [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[ஒன்பதாம் லூயி]] மன்னனால் திறந்து வைக்கப்பட்டது.
*[[1360]] – [[நூறாண்டுப் போர்]] முடிவுக்கு வந்தது.
* [[1260]] - [[எகிப்து|எகிப்திய]] [[சுல்தான்]] சாயிஃப் ஆட்-டின் குத்தூஸ், பாய்பேர்ஸ் என்பவனால் கொலை செய்யப்பட்டான். பாய்பேர்ஸ் நாட்டின் சுல்தான் ஆனான்.
*[[1605]]– [[ஜஹாங்கீர்]] அம்ன்னரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.
* [[1648]] - [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்]] [[முப்பதாண்டுப் போர்|முப்பதாண்டுப் போரை]] முடிவுக்குக் கொண்டு வந்தது.
* [[1795]] - [[போலந்து]]-[[லித்துவேனியா|லித்துவேனியன்]] கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு [[ஆஸ்திரியா]], [[பிரஷ்யாபுருசியா]], மற்றும் [[ரஷ்யாஉருசியா]] ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
* [[1801]] - [[மருது பாண்டியர்|மருது பாண்டிய சகோதரர்களும்]] அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் [[ஆங்கிலேயர்|வெள்ளையர்களால்]] தூக்கிலிடப்பட்டனர்.
* [[1806]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[பெர்லின்]] நகரை அடைந்தன.
*[[1851]] – [[யுரேனசு]] கோளைச் சுற்றும் உம்பிரியல், [[ஏரியல் (நிலா)|ஏரியல்]] ஆகிய நிலாக்களை [[வில்லியம் இலாசல்]] கண்டுபிடித்தார்.
* [[1851]] - [[யுரேனஸ்]] கோளின் [[சந்திரன்]]கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது.
* [[1857]] - உலகின் முதலாவது [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்ட]] அணியானஅணி [[ஷெஃபீல்ட்செபீல்டு காற்பந்தாட்ட அணி]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1861]] – ஐக்கிய அமெரிக்காவில் கண்டங்களுக்கிடையேயான முதலாவது தந்தித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
* [[1912]] - [[முதலாம் பால்க்கன் போர்]]: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[சேர்பியா]] வெற்றி பெற்றது.
*[[1911]] – [[வட கரொலைனா]]வில் [[ரைட் சகோதரர்கள்]] தமது வானூர்தியில் வானில் 9 நிமிடங்கள் 45 செக்கன்கள் பறந்தார்கள்.
* [[1912]] - [[முதலாம் பால்க்கன் போர்]]: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற [[உதுமானியப் பேரரசு]]க்கு எதிரான போரில் [[சேர்பியா]] வெற்றி பெற்றது.
* [[1917]] - [[ரஷ்யா]]வில் [[அக்டோபர் புரட்சி]] இடம்பெற்றது.
*[[1917]] – [[போல்செவிக்]] செஞ்சேனையினர் [[உருசியா]]வில் அரசக் கட்டடங்களைக் கைப்பற்ற ஆரம்பித்தனர். [[அக்டோபர் புரட்சி]]யின் முதல் நிகழ்வுகள் இவையாகும்.
* [[1929]] - [[1929 வால் வீதி வீழ்ச்சி|கறுப்பு வியாழன்]]: [[நியூயார்க் பங்குச் சந்தை]]யில் [[பங்கு சந்தை சரிவு|பங்குகள் சரிவு]].
* [[1930]] - [[பிரேசில்|பிரேசிலில்]] [[இராணுவப் புரட்சி]] இடம்பெற்றது. அதிபர் "லூயிஸ் பெரெய்ரா டெ சயூசா" பதவியுல்பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
* [[1931]] - [[ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம்]] திறக்கப்பட்டது.
* [[1935]] - [[இத்தாலி]] [[எதியோப்பியா]]வைக் கைப்பற்றியது.
* [[1943]] - [[நாடு கடந்த இந்திய அரசு]] முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.
* [[1945]] - [[ஐக்கிய நாடுகள்]] நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1946]] – வி-2 இல. 13 என்ற [[ஏவூர்தி]]யில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி மூலம் முதன் முதலாக விண்ணில் இருந்து போமுயைப் புகைப்படம் எடுக்கப்பட்டது.
* [[1960]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] பாய்க்கனூர் விண்தளத்தில் R-16 [[ஏவுகணை]] வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1954]] – [[டுவைட் டி. ஐசனாவர்]] [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாமிற்கு]] ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவித்தார்.
* [[1964]] - வடக்கு [[றொடீசியா]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து விடுதலை பெற்று [[சாம்பியா]] என்னும் பெயரைப் பெற்றது.
* [[1960]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] பாய்க்கனூர்[[பைக்கனூர் விண்வெளி ஏவுதளம்|பைக்கனூர் விண்தளத்தில்]] Rஆர்-16 [[ஏவுகணை]] வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1964]] - வடக்கு [[றொடீசியா]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து விடுதலை பெற்று [[சாம்பியா]] என்னும் பெயரைப் பெற்றது.
*[[1980]] – [[போலந்து]] அரசு சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தை அங்கீகரித்தது.
* [[1994]] - [[கொழும்பு|கொழும்பில்]] தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சனாதிபதி வேட்பாளர் [[காமினி திசாநாயக்கா]] மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1998]] – டீப் ஸ்பேஸ் 1என்ற [[வால்வெள்ளி]]/[[சிறுகோள்]] திட்டம் ஆரம்பமானது.
* [[2003]] - [[கான்கோர்டு]] விமானம் வணிகரீதியான தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
* [[2007]] - [[சந்திரன்|சந்திரனின்]] சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு [[சீனா]]வின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது