விலங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*திருத்தம்*
வரிசை 99:
 
 
'''விலங்குகள்''' (''Animals''), '''அனிமாலியா''' (''Animalia'') அல்லது '''மீடாசொவா''' (''Metazoa'') [[பேரரசுதிணை (உயிரியல்)|ராச்சியஇராச்சிய]]த்தின் பெரும்பாலும் பலசெல் கொண்ட, யூகார்யோடிக்[[மெய்க்கருவுயிரி]] [[உயிரினம்|உயிரினங்களின்]] ஒரு மிகப் பெரும் பிரிவாகும். அவை வளர்ச்சியுறுகையில் அவற்றின் உடல் திட்டம் இறுதியில் நிலைபெறுகிறது. சில தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில் [[உருமாற்றம் (உயிரியல்)|உருமாற்ற]] நிகழ்முறைக்குள் செல்கின்றன. அநேக விலங்குகள் [[இடம்பெயர்பவை|இடம்பெயரும்]] தன்மையுடையவை. அவற்றால் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் நகர முடியும். பல விலங்குகள் [[கொன்றுண்ணி பழக்கமுடையவை|கொன்றுண்ணிப் பழக்க]] முடையவையாகவும் உள்ளன. அதாவது தங்கள் [[வாழ்வாதாரம்|வாழ்க்கைக்கு]] அவை பிற உயிரினங்களை சாப்பிட்டாக வேண்டும்.
 
பல அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் புதைபடிவ பதிவுகளில் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக [[கேம்ப்ரியன் வெடிப்பு|கேம்பிரியன் வெடிப்பு]] சமயத்தில் கடல்வாழ் இனங்களாகக் காட்சியளிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/விலங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது