"வெடிமருந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
+ cleanup
(*திருத்தம்*)
(+ cleanup)
'''வெடிமருந்து''' (Gunpowder) என்பது மிகப் பழைய வேதியியல் வெடிபொருளாகும். இது [[கந்தகம்]], [[கரி]], [[பொட்டாசியம் நைத்திரேட்டு]] ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெடிபொருட் கலவை ஆகும். இதில் உள்ள கந்தகமும் கரியும் எரிபொருள்களாகவும் பொட்டாசியம் நைட்டிரேட்டு உயிரகமேற்றியாகவும் பயன்படுகின்றன.{{sfn|Agrawal|2010|p=69}}{{sfn|Cressy|2013}} மிக விரைவாக எரிந்து சூடான திண்மங்களையும் பெரிய பருமனளவுள்ள [[வளிமம்|வளிமங்களையும்]] உண்டாக்கக்கூடிய இயல்பால், இது [[சுடுகலன்]]களில் உந்துவிசையை உருவாக்கவும், [[பட்டாசு]]களிலும் ஏவூர்திகளிலும் பயன்படுகின்றது. மேலும் கல்லுடைப்பிலும் சுருங்கைகளிலும் சாலை அமைக்கவும் கூட இது பயன்படுகிறது.
 
வெடிமருந்து 9 ஆம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு, 13 ஆம் நூற்றாண்உக்குள் ஐரோப்பாசிய முழுவதும் பரவிவிட்டது.{{sfn|Buchanan|2006|p=2}} Mostபெரும்பாலான argumentsவெடிமருந்துகள் onசீனாவிலும், earlyமத்திய gunpowderகிழக்கு developments now revolve around how much Chinese advancements in gunpowder influenced gunpowder warfare in the Middle Eastபகுதிகளிலும், andஐரோப்பாவிலும் Europeநடந்ததென்றும், வெடிமருந்தின் துல்லியமான தோற்ற இடம் குறித்த விவாதம்பிணக்கு இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது.{{sfn|Kelly|2004}}{{sfn|Easton|1952}}
 
வெடிமருந்து, சிதைவடையும்போது ஒப்பீட்டளவில் மெதுவாகச் சிதைவடைவதால் அதனால் மெதுவாக எரிதலாலும் தாழ்நிலை வெடிபொருளாக வகைப்படுத்தப்படுகிறது. உயர்நிலை வெடிபொருட்கள் வெடிப்புத் தூண்டலினால் (detonation) ஒலியினும் மிகுந்த வேகம் கொண்ட அழுத்த [[அலை]]களை உருவாக்கும்போது, தாழ்நிலை வெடிபொருட்கள் எரிந்து ஒலியினும் குறைவான வேகம் கொண்ட அழுத்த அலைகளையே உருவாக்குகின்றன. வெடிமருந்து எரிவதனால் உருவாகும் வளிமங்களின் அழுத்தம் துப்பாக்கிக் குண்டுகளை உந்துவதற்குப் போதுமானது எனினும், சுடுகலனின் குழாயைச் சிதைக்கும் அளவுக்குப் போதியது அல்ல. இதனால், பாறைகளையோ உறுதியாக அரண்களையோ உடைப்பதற்கு "வெடிமருந்து" பொருத்தமானது அல்ல. இத்தகைய தேவைகளுக்கு டி.என்.டி எனப்படும் முந்நைத்திரோ தொலுயீன் போன்ற உயர் வெடிபொருட்கள் தேவைப்படுகின்றன. என்றாலும் 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உயர்வெடிபொருள்கள் தோன்றும் வரை படைத்துறையிலும் தொழில்துறையிலும் பயன்பாட்டி இருந்துவந்தது. மேலும் டைனமைட், அம்மோனியம் நைட்டிரேட்டு/எரிம எண்ணெய் (ANFO) ஆகியவற்றை ஒப்பிடும்போது இதன் அடக்கவிலை கூடுதலாக அமைவதால் வழக்கில் இருந்து வீழ்ந்துவிட்டது. .<ref name="Rossotti2002">{{cite book|author=Hazel Rossotti|title=Fire: Servant, Scourge, and Enigma|year=2002|publisher=Courier Dover Publications|isbn=978-0-486-42261-9|pages=132–137}}</ref><ref>{{cite web|title=Explosives – History|url=http://science.jrank.org/pages/2634/Explosives-History.html |publisher=science.jrank.org|accessdate=2 February 2017}}</ref> இன்று வெடிமருந்து வேட்டையாடல், இலக்கு சுடுதல் பயிற்சி, எரிகுண்டற்ற வரலாற்று நிகழ்ச்சிப்படம் எடுத்தல் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுகிறது.
 
== வரலாறு ==
[[File:Chinese Gunpowder Formula.JPG|thumb|வெடிமருந்துக்கான எழுதப்ப்ட்ட மிகப் பழைய வாய்பாடு, ''வூசிங் சாங்யாவோ'' , 1044 AD.]]
 
[[File:Huolongjing bomb.jpg|thumb|காற்றுக் குண்டை நோக்கிச் செல்லும் ஒரு மாயத் தீ விண்கல், ''குவோலாங்யிங்'' கி.பி. 1350.]]
 
[[File:てつはう(震天雷).JPG|thumb|யப்பானில் ''Tetsuhau'' (இரும்புக் குண்டு) அல்லது சீன மொழியில் ''Zhentianlei'' (இடி நொறுக்கும் குண்டு)எனப்படும் கற்கலக் குண்டு, தகாசிமா கப்பற்சிதிலத்தில் கிடைத்தது. அக்தோபர் 2011, யப்பானை மங்கோலியர்கள் முற்றுகையிட்ட (கி.பி 1271–1284) காலத்தினது.]]
 
 
 
 
மிகப் பழைய வெடிமருந்துக்கான வாய்பாடு சீனாவில் 11 ஆம் நூற்றாண்டில் சாங் பேரரசில் எழுதப்பட்ட ''வூசிங் சாங்யாவோ'' எனும் பனுவலில் உள்ளது.{{sfn|Chase|2003|p=31}} என்றாலும் 10 ஆம் நூற்றாண்டு முதலே சீனாவில் தீயம்புகளில் வெடிமருந்து பயன்பட்டுள்ளது. பிந்தைய நூற்றாண்டுகளில், சீனாவில் குண்டுகள், தீயெறிகள், சுடுகலன் போன்ற வெடிமருந்து ஆயுதங்கள் தோன்றி அங்கிருந்து ஐரோப்பாசியா முழுவதும் பரவியுள்ளது.{{sfn|Buchanan|2006|p=2}} மிகப் பழைய வெடிமருந்து பற்றிய மேலைய நாடுகள் சார்ந்த விவரம் 13 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய மெய்யியலாராகிய உரோசர் பேக்கன் எழுதிய நூல்களில் இருந்து கிடைக்கிறது.{{sfn|Needham|1986}}
 
{{quotation|சொல்லாமலே இது நமக்கு விளங்குவதே. என்றாலும், வரலாற்றாசிரியர்கள் தம் சொந்தநிலையை எளிதாக நிலைநிறுத்த இவ்வகைச் சொற்குழப்பங்கள் ஊடாக செறிவான பொருளைக் காண முயல்கின்றனர்.{{sfn|Partington|1999|p=xvi-xvii}}|பெர்ட் எசு. ஃஆல்}}
 
=== சீனா ===
 
கி.பி. முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே சீனர் நைட்டிரேட்டு எனும் (வெடியுப்பு) பற்றி அறிந்திருந்தனர். வெடியுப்பு சீச்சுவான், சாங்கி, சாந்தோங் ஆகிய மாநிங்களில் செய்யப்பட்டது.{{sfn|Needham|1986|p=103}} பல்வேறு மருந்துச் சேர்மான்ங்களிலும் வெடியுப்பும் கந்தகமும் பயன்படுத்தியமைக்கான உறுதியான சான்று கிடைக்கிறது.{{sfn|Buchanan|2006}} 492 ஆம் ஆண்டைச் சார்ந்த ஒரு சீன இரசவாத நூல் வெடியுப்பு ஊதா நிறத்தில் எரிவதாக்க் கூறுகிறது. இக்குறிப்பு பிற கனிம உப்புகளில் இருந்து பிரித்துணரும் நம்பத்தகுந்த நடைமுறை இருந்துள்ளதை அறிவிக்கிறது. இது இரசவாதிகள் தூய்மிப்பு நுட்பங்களை ஒப்பிடவும் மதிப்பிடவும் உதவியுள்ளது; வெடியுப்பு தூய்மிப்பு பற்றிய மிகப் பழைய விவரங்கள் இலத்தீன மொழியில் கி.பி. 1200 அளவில் தான் கிடைக்கின்றன.{{sfn|Chase|2003|p=31-32}}
 
 
===பிரித்தானியாவும் அயர்லாந்தும் ===
 
=== இந்தியா ===
<gallery>
[[File:Rocket warfare.jpg|thumb|left|1780 ஆம் ஆண்டில் பிரித்தானியர் மைசூர் சுல்தானின் இடங்கலைக் கைப்பற்றத் தொடங்கியது. ஆங்கிலேயரின் இரண்டாம் மைசூர்ப் போரில், பிரித்தானியப் படையணி குண்டூர்ப் போரில் ஐதர் அலையின் படையால் தோற்கடிக்கப்பட்டது. அப்போரில் திறம்பட நெருக்கமாக அமைந்த பிரித்தானியப் பட்ளுைக்கு எதிராக மைசூர் ஏவுகணைகளும் ஏவுகணைப் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன.]]
 
[[File:Meister der Shâh-Jahân-Nâma-Memoiren 001.jpg|thumb|200px|முகலாயப் பேரரசர் சாஜகான் மாலை அந்தியில் தீக்கவணைப் பயன்படுத்தி மானை வேட்டையாடுதல்.]]
</gallery>
 
=== இந்தோனேசியா ===
 
== ஆக்கத் தொழில்நுட்பம் ==
<gallery>
 
[[File:Hagley Mill Equipment.jpg|thumb|மீட்டெடுத்த விளிம்போட்ட அரைவை ஆலை, ஆகுலே அருங்காட்சியகமும் நூலகமும்]]
[[File:Irvinepowderhouse2.JPG|thumb|பழைய வெடிமருந்து தேக்கிடம், 1642, இங்கிலாந்து முதலாம் சார்லசுவின் ஆணையின் பேரில் செய்தது. அயர்சயரின் இர்வைன், வடக்கு அயர்சயர், இசுகாட்லாந்து]]
[[File:Martello Tower barrels.jpg|thumb|வெடிமருந்து தேக்கும் உருள்கலன்கள், மார்டெலோ கோபுரம், பாயிண்ட் பிளெசண்ட் பூங்கா]]
[[File:Barout khaneh near Tehran by Eugène Flandin.jpg|thumb|right|வெடிமருந்து தேக்கிடத்தின் 1840 ஆம் ஆண்டு வரைபடம்,தெகுரான், பாரசீகம். நாதெரியப் போர்களில் வெடிமருந்து பேரளவில் பயன்பட்டுள்ளது.]]
</gallery>
 
மிகுந்த திறம்வாய்ந்த வெடித்தூளை உருவாக்க, உணவுத்தூளும் மரத்தூளும் கரித்தூளும் பயன்படுகிறது. இக்கலவை பசிபிக் வில்லோ எனப்படுகிறது.<ref>{{cite book|author=US Department of Agriculture|title=Department Bulleting No. 316: Willows: Their growth, use, and importance |year=1917|page=31|url=https://books.google.com/?id=x20TAAAAYAAJ&pg=RA15-PA31&dq=black+powder+willow|publisher=The Department}}</ref> மேலும் [[ஆல்தர்(alder]]) அல்லது [[பக்தோர்ன்(buckthorn]]) போன்றவையும் பயனில் உள்ளன. பெரும்பிரித்தானியாவில் 15 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளில் கரித்தூளும் ஆல்டர் பக்தார்னும் மிகப் புகழ்வாய்ந்த வெடிமருந்து செய்ய பயன்பட்டுள்ளது; அமெரிக்க மாநிலங்களில் பஞ்சுமரத் தூள் பயனில் இருந்துள்ளது.{{sfn|Kelly|2004|p=200}} கலவைப் பொருள்கள் நுண்துகளாக்கப்பட்டு நன்றாக கலக்கிக் கிளறிவிடப்பட்டுள்ளது.
 
== குறிப்புகள் ==
{{colbegin}}
{{reflist|30em}}
{{colend}}
 
== மேற்கோள்கள் ==
{{colbegin}}
* {{Citation |last=Ágoston |first=Gábor |year=2008 |title=Guns for the Sultan: Military Power and the Weapons Industry in the Ottoman Empire |publisher=Cambridge University Press |isbn=0-521-60391-9}}
* {{Citation |last=Agrawal |first=Jai Prakash |title=High Energy Materials: Propellants, Explosives and Pyrotechnics |year=2010 |publisher=Wiley-VCH}}
* {{Citation |last=al-Hassan |first=Ahmad Y. |author-link=Ahmad Y Hassan |year=2001 |contribution=Potassium Nitrate in Arabic and Latin Sources |contribution-url=http://www.history-science-technology.com/Articles/articles%202.htm |title=History of Science and Technology in Islam |url=http://www.history-science-technology.com |accessdate=23 July 2007}}.
* {{citation| editor-last = Buchanan | editor-first = Brenda J. | title = Gunpowder, Explosives and the State: A Technological History | place=Aldershot | publisher =Ashgate | year =2006 | isbn = 0-7546-5259-
* {{Citation |last=Chase |first=Kenneth |year=2003 |title=Firearms: A Global History to 1700 |publisher=Cambridge University Press |isbn=0-521-82274-2}}.
* {{Citation |last=Kelly |first=Jack |title=Gunpowder: Alchemy, Bombards, & Pyrotechnics: The History of the Explosive that Changed the World |publisher=Basic Books |year=2004 |isbn=0-465-03718-6}}.
* {{Citation |last=Lorge |first=Peter A. |year=2008|title=The Asian Military Revolution: from Gunpowder to the Bomb |publisher=Cambridge University Press |isbn=978-0-521-60954-8}}
* {{Citation |last=Needham |first=Joseph |authorlink=Joseph Needham |title=Science & Civilisation in China |year=1986 |publisher=Cambridge University Press |volume=V:7: ''The Gunpowder Epic'' |isbn=0-521-30358-3}}.
* {{Citation |last=Partington |first=J. R. |title=A History of Greek Fire and Gunpowder |publisher=Johns Hopkins University Press |year=1999 |location=Baltimore |isbn=0-8018-5954-9}}
* {{Citation |last=Purton |first=Peter |year=2010 |title=A History of the Late Medieval Siege, 1200–1500 |publisher=Boydell Press |isbn=1-84383-449-9}}
{{colend}}
 
==வெளி இணைப்புகள்==
 
{{Commons category|Gunpowder}}
{{Wiktionary|gunpowder}}
* [http://www.silk-road.com/artl/gun.shtml Gun and Gunpowder]
 
 
[[பகுப்பு:வெடிமருந்து| ]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2432249" இருந்து மீள்விக்கப்பட்டது