சிறுபஞ்சமூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

08:17, 6 சனவரி 2006 இல் நிலவும் திருத்தம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. இதனாலேயே இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல் ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதிக்கும் இந்நூல் ஒழுக்கக் கேட்டுக்கு மருந்தாகிறது.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுபஞ்சமூலம்&oldid=24323" இலிருந்து மீள்விக்கப்பட்டது