அக்டோபர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
*[[1260]] – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் [[பிரான்ஸ்|பிரான்சின்]] ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது.
*[[1360]] – [[நூறாண்டுப் போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1605]]– [[ஜஹாங்கீர்]] அம்ன்னரின்மன்னரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.
*[[1648]] – [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்]] [[முப்பதாண்டுப் போர்|முப்பதாண்டுப் போரை]] முடிவுக்குக் கொண்டு வந்தது.
*[[1795]] – [[போலந்து]]-[[லித்துவேனியா|லித்துவேனியன்]] கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு [[ஆஸ்திரியா]], [[புருசியா]], மற்றும் [[உருசியா]] ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது