மகாவீரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 94:
 
== மகாவீரரின் வாழ்க்கை வரலாறு நூல்கள் ==
[[படிமம்:Westindischer Maler um 1400 001.jpg|right||thumb|300px|கல்பசூத்திரா (புனிதக் கொள்கைகள் நூல்) என்ற சைன சமய புத்தகம், நூலாசிரியர், [[பத்திரபாகு (முனிவர்) |ஆசார்ய பத்ரபகு]], கிபி 1400]]
 
மகாவீரரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல சைனப் புத்தகங்கள் உள்ளன. அவறில் குறிப்பிடத்தக்கது [[பத்திரபாகு (முனிவர்)| ஆசார்ய பத்ரபகு]] என்பவர் எழுதிய '''கல்பசூத்திரங்கள்''' (புனித கொள்கைகள் நூல்) என்ற சைன சமய புத்தகம். சமசுகிருதத்தில் வந்த முதல் வாழ்க்கைவரலாறு 853ஆம் ஆண்டு அசாகா என்பவர் எழுதிய ''வர்த்தமாசரித்திரா'' என்பதாகும்.<ref>{{cite book |title=Lord Mahāvīra and his times, Lala S. L. Jain Research Series |last= Jain |first=Kailash Chand |authorlink= |coauthors= |year=1991 |publisher=[[Motilal Banarsidass]]|location= |isbn=8120808053 |page= 59|url=http://books.google.co.in/books?id=0UCh7r2TjQIC&pg=PA341&lpg=PA341&dq=asaga+9th+century+poet&source=bl&ots=9hmuD0MAsf&sig=2qxwBO1G_4alg8v9KXbzJuFZZ9M&hl=en&ei=1_SKSojFDYPe7AOJyrGgDw&sa=X&oi=book_result&ct=result&resnum=1#v=onepage&q=&f=false |ref= |accessdate=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மகாவீரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது