இம்மானுவேல் காந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
அது கடவுள் கொடுத்தது அல்ல. இயற்கையில் வருவதும் அல்ல. உன் நினைப்புதான் அது. எந்த மிருகத்துக்கும் இதுதான். சுய சிந்தனை தான் ஒருவரின் நற்குணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது என்றார்.
 
கருத்தியல் ஒருங்கிணைப்பும் ஒருமைப்பாடுமம், மனதளவில் கருத்துக்கள் அல்லது "புரிதலின் பிரிவுகள்" ஆகியவை, விண்வெளி மற்றும் நேரத்திற்குள் புலனுணர்வைக் கொண்டிருக்கும் தன்மையின் மீது செயல்படுகின்றன என்கிறார் கண்ட்.<ref>In the first edition of the ''Critique of Pure Reason'' Kant refers to space as "no discursive or...general conception of the relation of things, but a pure intuition" and maintained that "We can only represent to ourselves one space". The "general notion of spaces...depends solely upon limitations" (Meikeljohn trans., A25). In the second edition of the CPR, Kant adds, "The original representation of space is an ''a priori'' intuition, not a concept" (Kemp Smith trans., B40). In regard to time, Kant states that "Time is not a discursive, or what is called a general concept, but a pure form of sensible intuition. Different times are but parts of one and the same time; and the representation which can be given only through a single object is intuition" (A31/B47). For the differences in the discursive use of reason according to concepts and its intuitive use through the construction of concepts, see ''Critique of Pure Reason'' (A719/B747 ff. and A837/B865). On "One and the same thing in space and time" and the mathematical construction of concepts, see A724/B752.</ref>
=== அறிவைப்பற்றி ===
மெய்யுணர்தல், செயற்கையாக உணர்தல், முன்னம் உள்ளது, உள்ளதை உள்ளபடியாக உணர்தல். பின்னம் உள்ளது நாமே அதோடு தொடர்புபட்ட வேறொன்றை வரும்முன் கூறி ஏற்றுக்கொள்ளுதல்.
"https://ta.wikipedia.org/wiki/இம்மானுவேல்_காந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது