பெருங்கடல் நீரோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Corrientes-oceanicas.png|300px|thumb|பெருங்கடல் நீரோட்டங்கள்.]]
[[File:Ocean surface currents.jpg|thumb|right|350px|உலகின் அனைத்து பெரும் நீரோட்டங்களையும் காட்டும் வரைபடம்.]]
'''பெருங்கடல் நீரோட்டம் ''' (''ocean current'') என்பது பொதுவாக [[பெருங்கடல்|பெருங்கடலில்]] ஒரு குறிப்பிட்ட திசையில் பெரிய பரப்பில் நகரும் நீரினைக் குறிக்கும். வேறு வகையில் கூறுவதானால் பெருங்கடல் நீரோட்டமானது கடலில் இயல்பாக ஓடும் நீராகும். இந்த நீரோட்டங்கள் ஆறுகளைப் போல குறிப்பிட்ட பாதை, வேகத்தில் பாய்கின்றன. இவை வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் என இரு வகைப்படும். வெப்ப நீரோட்டங்கள் தாழ் அட்சரேகையிலிருந்து உருவாகி துருவங்களை நோக்கி ஓடுகின்றன. குளிர் நீரோட்டங்கள் உயர் அட்ச ரேகை பகுதிகளில் உருவாகி பூமத்தியரேகையை நோக்கி ஓடுகின்றன.<ref>தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஏழாம் வகுப்பு, பருவம் 3, தொகுதி 2, பக்கம் 198</ref> பெருங்கடல் நீரோட்டங்கள் [[காற்று]], நீர் [[வெப்பநிலை]], [[உப்பு|உப்பின்]] அடர்த்தி, மற்றும் [[நிலா|நிலவின்]] [[ஈர்ப்பு விசை]] போன்றவற்றால் ஏற்படுகின்றன. இந்த நீரோட்டத்தின் திசையும் விரைவும் கடலோரப் பகுதி, கடலின் அடித்தரை ஆகியவற்றின் தன்மைகளைச் சார்ந்துள்ளன. இந்த நீரோட்டங்கள் பல்லாயிரக்கணக்கான தொலைவு பாய முடியும். இவை உலகின் அனைத்துப் பெருங்கடல்களிலும் காணப்படுகின்றன. ஓர் முதன்மை எடுத்துக்காட்டாக [[அட்லாண்டிக் பெருங்கடல்|அத்லாந்திக் பெருங்கடலில்]] காணப்படும் [[வளைகுடா ஓடை]]யைக் குறிப்பிடலாம்.
'''பெருங்கடல் நீரோட்டம் ''' (''ocean current'') என்பது பொதுவாக [[பெருங்கடல்|பெருங்கடலில்]] ஒரு குறிப்பிட்ட திசையில் பெரிய பரப்பில் நகரும் நீரினைக் குறிக்கும்.
வேறு வகையில் கூறுவதானால் பெருங்கடல் நீரோட்டமானது கடலில் இயல்பாக ஓடும் நீராகும். இந்த நீரோட்டங்கள் ஆறுகளைப் போல குறிப்பிட்ட பாதை, வேகத்தில் பாய்கின்றன. இவை வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் என இரு வகைப்படும். வெப்ப நீரோட்டங்கள் தாழ் அட்சரேகையிலிருந்து உருவாகி துருவங்களை நோக்கி ஓடுகின்றன. குளிர் நீரோட்டங்கள் உயர் அட்ச ரேகை பகுதிகளில் உருவாகி பூமத்தியரேகையை நோக்கி ஓடுகின்றன.<ref>தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஏழாம் வகுப்பு, பருவம் 3, தொகுதி 2, பக்கம் 198</ref> பெருங்கடல் நீரோட்டங்கள் [[காற்று]], நீர் [[வெப்பநிலை]], [[உப்பு|உப்பின்]] அடர்த்தி, மற்றும் [[நிலா|நிலவின்]] [[ஈர்ப்பு விசை]] போன்றவற்றால் ஏற்படுகின்றன. இந்த நீரோட்டத்தின் திசையும் விரைவும் கடலோரப் பகுதி, கடலின் அடித்தரை ஆகியவற்றின் தன்மைகளைச் சார்ந்துள்ளன. இந்த நீரோட்டங்கள் பல்லாயிரக்கணக்கான தொலைவு பாய முடியும். இவை உலகின் அனைத்துப் பெருங்கடல்களிலும் காணப்படுகின்றன. ஓர் முதன்மை எடுத்துக்காட்டாக [[அட்லாண்டிக் பெருங்கடல்|அத்லாந்திக் பெருங்கடலில்]] காணப்படும் [[வளைகுடா ஓடை]]யைக் குறிப்பிடலாம்.
 
[[File:Recording Current Meter.jpg|thumb|left|70px|பெருங்கடல் நீரோட்டங்களை அளந்திடும் கருவி]]
வரி 10 ⟶ 9:
 
பெருங்கடல் நீரோட்டங்கள் உலகளவிலான ஓர் செலுத்துப் பட்டையாக செயல்பட்டு [[புவி]]யின் பல்வேறு மண்டலங்களின் [[வானிலை]]யை தீர்மானிப்பதில் முதன்மை பங்கு கொள்கின்றன. காட்டாக [[பெரு]]விலுள்ள [[லிமா]]வின் வெப்பநிலை அதன் அமைவிடத்தினால் மிகவும் வெப்பமாக இருக்க வேண்டும்; ஆனால் [[அம்போல்ட்டு நீரோட்டம்|அம்போல்ட்டு நீரோட்டத்தினால்]] இப்பகுதி குளிர்ந்து உள்ளது.
 
==வெளி இணைப்புக்கள்==
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Ocean currents}}
* [http://www.oscar.noaa.gov/ NOAA Ocean Surface Current Analyses - Realtime (OSCAR)] Near-realtime Global Ocean Surface Currents derived from satellite altimeter and scatterometer data.
வரிசை 18:
* [http://oceanmotion.org/html/resources/oscar.htm Data Visualizer from OceanMotion.org]
* [http://www.futureocean.org/english/research-areas/greenhouse-oceans/changes-in-ocean-circulation/facts/ Changes in Ocean Circulation] - [http://www.futureocean.org/english/ Cluster of Excellence "Future Ocean"], Kiel
 
 
[[பகுப்பு:பெருங்கடல் ஆய்வியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பெருங்கடல்_நீரோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது