"மார்கழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
[[சூரியமானம்|சூரியமான]] முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது [[மாதம்]] '''மார்கழி''' ஆகும். சூரியன் [[தனு இராசி]]யுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 [[நாள்]], 20 [[நாடி]], 53 [[விநாடி]] கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த [[மாதம்]] 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
 
== கால நிலை ==
குளிா்காலத்தின்குளிர் காலத்தின் துவக்கமாக மாா்கழிமார்கழி மாதம் கருதப்படுகிறது. பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு திசம்பா்திசம்பர், சனவாிசனவரி, பிப்ரவாிபிப்ரவரி மாதங்கள் குளிா்காலங்களாகும்குளிர்காலங்களாகும். குளிா்காலத்தின்குளிர்காலத்தின் துவக்கம் சிசம்பா்திசம்பர் 21 - 22 தேதிகளில் துவங்குகிறது.
 
குளிா்காலத்தின்போதுகுளிர்காலத்தின்போது துருவப்பகுதிகள் மிகக் குளிா்ந்துகுளிர்ந்து இருக்கும். அங்கு சில மாதங்கள் சூாியனைத்சூரியனைத் தொடா்ந்துதொடர்ந்து காண முடியாது. அப்போது வறண்ட குளிா்காற்றுகுளிர்காற்று அந்தப் பகுதியிலிருந்து தெற்குப்பகுதி நோக்கி வீசத்துவங்கும். ஆகையால் தென்பகுதிகளின் வானிலை வெப்பநிலை மற்றும் பகற்பொழுதின் அளவும் மாறுபடத் துவங்குகின்றன. பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்பமண்டல பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலையில் அதிக மாறுதல் ஏற்படுவதில்லை என்றாலும், மழை பொழிவின் காரணமாக சில பகுதிகளில் ஈரமிக்கதாகவும் மற்றபகுதிகளில் வறண்டும் காணப்படும்.<ref>அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?</ref>
 
== மார்கழியின் சிறப்பு ==
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2432570" இருந்து மீள்விக்கப்பட்டது